Tamil Songs lyrics · 2017
Mudhal Murai lyrics from Singham 3 movie - சிங்கம் 3 திரைப்படத்திலிருந்து முதல் முறையாக பாடல் வரிகள்
முதல் முறையாக பாடல் 2017-ல் வெளியான சிங்கம் 3 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
Mudhal Murai is a song from the 2017 Tamil film Singham 3, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Harish Raghavendra.
- Movie Name
- Singham 3 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிங்கம் 3
- Music
- Harris Jayaraj
- Year
- 2017
- Lyrics
- Thamarai
- Singers
- Harish Raghavendra
Lyrics(Tamil)
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
நீ தானே நீ தானே
என் தாய் போல தூங்காத சேய் போல
துரத்தாத பேய் போல காதல் செய்தாய்
காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
மஞ்சரியே மா ரதியே
நீயும் வா வா வெளியே
உன் இடையை நான் அணைத்தேl
பறப்பேன் மேலே வா கிளியே
வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும் உன் வழியே
என்னை காணாமலும் முகம் கோணாமலும்
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி
நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய
பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்
நீ வந்த பின் தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும்
விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன
பழி தீர்த்தாலென்ன பதம் பார்த்தாலென்ன
நான் காவலன் தானே
இருந்தும் கொள்ளையிட வந்தேனே
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றான்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்தேன்
Mudhal Murai song FAQ
Who sang Mudhal Murai?
Mudhal Murai was sung by Harish Raghavendra for the 2017 Tamil film Singham 3.
Who wrote the lyrics of Mudhal Murai?
The lyrics of Mudhal Murai were written by Thamarai.
Who composed the music for Mudhal Murai?
The music for Mudhal Murai was composed by Harris Jayaraj.
Which movie is the song Mudhal Murai from?
Mudhal Murai is from the Tamil film Singham 3, released in 2017. The film has 6 songs on Tamilputhumai.
முதல் முறையாக பாடலை பாடியவர் யார்?
முதல் முறையாக பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.