Tamil Songs lyrics · 2017
O Sone Sone lyrics from Singham 3 movie - சிங்கம் 3 திரைப்படத்திலிருந்து ஏய் சோனே சோனே பாடல் வரிகள்
ஏய் சோனே சோனே பாடல் 2017-ல் வெளியான சிங்கம் 3 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஜாவத் அலி
O Sone Sone is a song from the 2017 Tamil film Singham 3, written by Pa. Vijay, composed by Harris Jayaraj and sung by Javed Ali.
- Movie Name
- Singham 3 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிங்கம் 3
- Music
- Harris Jayaraj
- Year
- 2017
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Javed Ali
Lyrics(Tamil)
ரிங்கு ரிங்கு லுக் சேஸ்தாடய்ய
ரங்கு ரங்கு தொங்க காரடி
சேஸ்தாடய்ய
ஜில்லு ஜில்லுக சூஸ்தடய்ய
கிள்ளி கிள்ளி சம்பெஸ்தடய்ய
தில்லு தில்லுக கல்லு கல்லுமணி
பிஸ்தாடய்ய
எவேரிபடி ஹலோ
மூவ் இட் லைக் எ ரோல்ல
விதி மாறும் போதே
சிங்கம் மச்சான் இங்க வந்து
கால வெச்சான்
நெவெர் மெஸ்ஸிங் வித் ஹிம்
ஹி பெ ரோலிங் யு ஆல்
இன்டர்நேஷனல் டப்ப்ர்
சிங் இந்த வித் ஹிம்
சாங் எ வித் ஹிம்
பாஸ்ட் -ஆஹ் டைட் -ஆஹ்
சூப்பர் சோனிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
தட ஒன்னு தான் போட்டு பாரு
விடா கொண்டன வருவேண்ட
தோட்டா சட்டுனு தீபுடிக்கும்
பட்டா வாங்கி நா நெஞ்சன்டா
டேரா பைட்டுல டென்ஷன் தந்தா
டெரர் ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என் முகத்தில்
நானும் பக்க சிங்கம் டா
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
ராத்திரியும் ரபிபெரியும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்டை குள்ள
நியூரோன்ஸ் எல்லாம்
எதோ ஒன்ன தேட
ராத்திரியும் ரபிபெரியும்
ஒண்ணா சேர்ந்து கூட
என் மண்டை குள்ள
நியூரோன்ஸ் எல்லாம்
எதோ ஒன்ன தேட
ஓ சாக்சுரய
நீ பாட வரைய
மாசக்கப்புறய்ய
நான் ஆடுவேன் தீய
இது ஜாலிய ஜாலியா ஓ ஓ
ஏய் சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக
ஏய் சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக
ஏய் சொன்னே சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சொன்னே சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
என் ஒத்துக்கண்ணும் உன்ன மட்டும்
அல்ட்ரா ஸ்கேன் பண்ணும்
எவன் எங்க ஓடி
போனாலும் என் GPS-um மின்னும்
இதன் நம்ம அங்கம்
நீ சீண்டினா பங்கம்
வேண்டாம் ஒரு சங்கம்
நான் ஆயிரம் சிங்கம்
என் காட்டுல மாட்டுன
ஹே ஹே ஹே
ஏய் சோனே சோனே
ஏய் சோனே சோனே
ஏய் சொன்னே சொன்னே சூப்பர் சோனிக்
வாமானே நானே எனர்ஜி டானிக்
ஏய் சோனே சோனே சூப்பர் சோனிக்
வெச்சி செய்வேன் நானே
ரொம்ப யூனிக்
தடை ஒன்னு தான் போட்டு பாரு
விடா கொண்டன வருவேண்டா
தோட்டா சட்டுனு தீபுடிக்கும்
பட்டா வாங்கி ந நெஞ்சன்டா
டெரா பைட்டுல டென்ஷன் தந்தா
டெரர் ஆகவே நிப்பேன்டா
நல்லா பாத்துக்க என் முகத்தில்
நாலூ பக்க சிங்கம் டா
ஏய் சோனே சோனே சுச்தடையா
ஏய் சோனே சோனே பர் சிஸ்தாடைய
ஏய் சோனே சோனே சோஸ்தாடையா
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா
ஏய் சோனே சோனே சோஸ்தாடையா
ஏய் சோனே சோனே கர்சிஸ்தாடையா
O Sone Sone song FAQ
Who sang O Sone Sone?
O Sone Sone was sung by Javed Ali for the 2017 Tamil film Singham 3.
Who wrote the lyrics of O Sone Sone?
The lyrics of O Sone Sone were written by Pa. Vijay.
Who composed the music for O Sone Sone?
The music for O Sone Sone was composed by Harris Jayaraj.
Which movie is the song O Sone Sone from?
O Sone Sone is from the Tamil film Singham 3, released in 2017. The film has 6 songs on Tamilputhumai.
ஏய் சோனே சோனே பாடலை பாடியவர் யார்?
ஏய் சோனே சோனே பாடலை பாடியவர் ஜாவத் அலி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.