Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Why Machi Why lyrics from Pencil movie - பென்சில் திரைப்படத்திலிருந்து வை மச்சி வை பாடல் வரிகள்

வை மச்சி வை பாடல் 2015-ல் வெளியான பென்சில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: திப்பு

Why Machi Why is a song from the 2015 Tamil film Pencil, sung by Tippu.

WhatsApp
Movie Name (in Tamil)
பென்சில்
Year
2015
Singers
Tippu

Lyrics(Tamil)

கிளாசுல தூங்க மாட்டோம் வை மச்சி வை
யூ டுபு பீ யூ ஸிக மாட்டோம் வை மச்சி வை
எஸ் எம் எஸ் பண்ண மாட்டோம் வை மச்சி வை
பிகாஸ் உண்மை எல்லாம் பேச மாட்டோம்
பொய் மச்சி போய்

வந் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ
சண்டைன்னு வந்துச்சுனா நா ரெஃபரீ

ஹே யூ ஸீ மச்சி பீ யூ ஸி
அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ஜெட்டு வேகத்துல தெனம் ஓடுது ஸ்கூல் லைஃபு டா
ஒன்ஸ்மிஸ் பண்ணின அது ரிடர்ந் ஆகாது டா

க்ரூபுல தான் வுடு டூப்பு மச்சான்
ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான்

ஸ்டூடென்ட் லைபுக்கு தான் ஒரு ஸ்லோகன் உள்ளதடா
ஃப்ரீடம் உண்டு என்றால் அந்த வானமே பிளே கிரௌண்டு தான்

க்லஸ்ஸு டீச்சரு ஹிட்லர் இல்லடா
மிஸ்‌டர் பீன் தானடா

செலேஞ்சு இல்லன லைபே போருடா
போல்டா ஃபேஸ் பண்ணுடா

மன ஒலச்சல் வந்த மனசா தேத்தி விடுவோம்
உன்ன சிரிக்க வச்சி சிரிப்போம்
அட கவல மறந்து மனசு தொறந்து

வந் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ
சண்டைன்னு வந்துச்சுனா நா ரெஃபரீ

ஹே யூ ஸீ மச்சி பீ யூ ஸி
அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ட்ரீமு ட்ரீமு தான் கலாம் அப்போ சொன்னாருங்க
எங்க டிரீம்சுக்கு தான் ஒரு ஸிலபஸ் இங்க இல்லங்க

உங்க ப்ரெஶர் எங்க மேல தான் திணிக்க வேணாமுங்க
எங்க ஸ்பேசுல விட்டு பாருங்க ஜெயிச்சி காட்டுவொங்க

அடிச்சி புடிச்சு நுளஞ்சோம் படிக்க தானே வந்தோம்
அட அஜக்கு அஜக்கு குமுக்கு குமுக்கு

வந் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ
சண்டைன்னு வந்துச்சுனா நா ரெஃபரீ

ஹே யூ ஸீ மச்சி பீ யூ ஸி
அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ஜெட்டு வேகத்துல தினம் ஓடுது ஸ்கூல் லைஃபு டா
ஒன்ஸ்மிஸ் பண்ணின அது ரிடர்ந் ஆகாது த

கிரௌப்புல தான் வுடு டூப்பு மாச
ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான்

Why Machi Why song FAQ

Who sang Why Machi Why?

Why Machi Why was sung by Tippu for the 2015 Tamil film Pencil.

Which movie is the song Why Machi Why from?

Why Machi Why is from the Tamil film Pencil, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.

வை மச்சி வை பாடலை பாடியவர் யார்?

வை மச்சி வை பாடலை பாடியவர் திப்பு.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பென்சில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்