Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

LED Kannala lyrics from Pencil movie - பென்சில் திரைப்படத்திலிருந்து எல் ஈ டீ கண்ணால பாடல் வரிகள்

எல் ஈ டீ கண்ணால பாடல் 2015-ல் வெளியான பென்சில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: Hariharasudan

LED Kannala is a song from the 2015 Tamil film Pencil, sung by Hariharasudan.

WhatsApp
Movie Name (in Tamil)
பென்சில்
Year
2015

Lyrics(Tamil)

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

டியுனிங்கே இல்லாம பாட வெச்ச
கண்ட்ரோலே இல்லாம ஆட வெச்ச

பேஜாரு பண்ணாத அஸ்ஸால்ட்டு செய்யாத
கத்திரி சொல்லல என்ன நீ கீறாத
தா தா தா

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

எல் கே ஜி பொண்ணு நான் தான் டென் கே ஜி லவ்வ தா
என்னோட நெஞ்சுக்குள் சுமக்க வெச்ச

ஃப்ரீ பிர்த நானும் தான் சுத்துன என்ன னி
லவ் பிர்த ஆகிதான் பறகவேசச

சண்டாளியே சண்டாளியே என் மனசா பந்தாடுற
திண்டாடுறேன் திண்டாடுறேன் என் மூச்சுல இனி நீ தாண்டி

வெல்வெட்டு கன்னத்தில் கல்வெட்டு மூட்டாத
டோல் கேட்டே இல்லாம குத்த வெசச

வாட்ஸ்அப்பு வைபேரு எல்லாமே இருந்தும் நீ
நீ காண்டாக்டே இல்லாம கத்த வெச்ச

உண்ணாலதான் வெட்கப்பட்டேன் உன் பார்வையில் சிக்கிக்கிட்டேன்
உன் மூச்சுல சொக்கிப்புட்டேன் உன் ஜோடிய நான் வாரேன்

எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச
ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச

பேஜாரு பண்ணாத அஸ்ஸால்ட்டு செய்யாத
கத்திரி சொல்லல என்ன நீ கீறாத
தா தா தா...

LED Kannala song FAQ

Who sang LED Kannala?

LED Kannala was sung by Hariharasudan for the 2015 Tamil film Pencil.

Which movie is the song LED Kannala from?

LED Kannala is from the Tamil film Pencil, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.

எல் ஈ டீ கண்ணால பாடலை பாடியவர் யார்?

எல் ஈ டீ கண்ணால பாடலை பாடியவர் Hariharasudan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பென்சில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்