Tamil Songs lyrics · 2015
Kangalilae lyrics from Pencil movie - பென்சில் திரைப்படத்திலிருந்து கண்களிலே ஒரு கடுகளவு பாடல் வரிகள்
- Movie Name
- Pencil 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பென்சில்
- Year
- 2015
- Singers
- Javed Ali
Lyrics(Tamil)
கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
எனக்கே தான் தெரியாமல்
எனை சிறுக சிறுக இழந்தேன்
கல்லை குளத்தினில் எறிந்தாய்
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்
ஓ தள்ளி நடந்திட விரும்பி
நீ மெல்ல அருகினில் வந்தாய்
முதன் முதலாய் முகவரியாய்
உனை நினைத்தேன் நல்ல முடிவெடுத்தேன்
மேலாடை தொடுமோ மூச்சென்னை தொடுமோ
கை விரல் தொடுமோ கால் நகம் படுமோ
பட்டாடை இல்லாமல் பூ போட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ
ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
வண்ண உடைகளில் வந்தால் என் எண்ணம் சிதறுது பெண்ணே
என்னை மறைத்திட்ட போதும் அதை காட்டி கொடுப்பது கண்ணே
ஒரு புறம் நீ மறு புறம் நான்
இடையினில் யார்
வெட்கம் தடுப்பதை பார்
எங்கே நான் சென்றாலும் என் பாட்டில் நின்றாலும்
பின்னாலே நீ வந்தாய் பேசாமல் ஏன் சென்றாய்
கார் காலம் போல் இன்று சங்கீத சொல் ஒன்று
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு
கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே
எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன்

Kangalilae song FAQ
Who sang Kangalilae?
Kangalilae was sung by Javed Ali for the 2015 Tamil film Pencil.
Which movie is the song Kangalilae from?
Kangalilae is from the Tamil film Pencil, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.
கண்களிலே ஒரு கடுகளவு பாடலை பாடியவர் யார்?
கண்களிலே ஒரு கடுகளவு பாடலை பாடியவர் ஜாவத் அலி.
Tags::
Kangalilae
Kangalilae tamil song
Kangalilae song lyrics
கண்களிலே ஒரு கடுகளவு பாடல் வரிகள்
Pencil movie songs lyrics
பென்சில் பாடல் வரிகள்
Javed Ali
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.