Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Vizhichikko lyrics from Gangers movie - கேங்கர்ஸ் திரைப்பட பாடல் வரிகள்

Vizhichikko பாடல் 2025-ல் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Super Subu · இசை: சி. சத்யா · பாடியவர்: Deepak Blue, Harish Harz, Srinidhi, Sugandh Sekhar, Super Subu மற்றும் Varun

Vizhichikko is a song from the 2025 Tamil film Gangers, written by Super Subu, composed by C. Sathya and sung by Deepak Blue, Harish Harz, Srinidhi, Sugandh Sekhar, Super Subu and Varun.

WhatsApp
Movie Name (in Tamil)
கேங்கர்ஸ்
Music
C. Sathya
Year
2025
Lyrics
Super Subu

Lyrics(Tamil)

ஆண் : விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ

ஆண் : மைதானம் இருண்டாலும்
களம் காண நீதான் ஒளி
உலகத்த நீ வாங்க
முதலீடு வேர்வைத்துளி

ஆண் : ஹே ஹீரோ
உனக்குள்ள தீக்குச்சி பத்து
நேரம்தான் எல்லாருக்கும்
பொதுவான சொத்து
காலம் பார்க்காம நிக்காம குத்து
காயம் ஆனாலும் ஜெயிச்சாக்க வொர்த்து

குழு : அக்கம் பக்கம் என்ன கதை பாக்கமா.....ஓடு
சுத்தும் முத்தும் சத்தம் வரும் கேட்காம.....ஓடு
குற்றம் குறை வந்தாலும் தப்பாமா....ஓடு
ரத்தத்துல சூடேத்தி ஓடு ஓடு ஓடு

ஆண் : உனக்கு இனி நீதான் போட்டி

குழு : நகரு

ஆண் : தடைகள படிக்கல்லா மாத்தி

குழு : நகரு

ஆண் : எழுந்திரி இன்னும் ஒருவாட்டி

குழு : நகரு

ஆண் : அனுபவம்தான்டா நம்ம வாத்தி

குழு : நகரு

குழு : உனக்கு இனி நீதான் போட்டி

ஆண் : நகரு

குழு : தடைகள படிக்கல்லா மாத்தி

ஆண் : நகரு

குழு : எழுந்திரி இன்னும் ஒருவாட்டி

ஆண் : நகரு

குழு : அனுபவம்தான்டா நம்ம வாத்தி

ஆண் : நகரு

ஆண் : விழிச்சிக்கோ

ஆண் : விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ

ஆண் : போராட்டம் தொடர்ந்தாலும்
அன்புக்கு நேரம் கொடு
மேல் சோகம் மருந்தாக
தெம்போடு ஓட்டம் எடு

ஆண் : விழுந்தாலும் பொரண்டாலும்
அசராமா எழுந்தாக்கா
மறுக்கா மறுக்கா
வரலாறும் படிப்பாரும்
சாலிக்காம துணிஞ்சாக்க
உனக்கே உனக்கா

ஆண் : விழுந்தாலும் பொரண்டாலும்
அசராமா எழுந்தாக்கா
மறுக்கா மறுக்கா
வரலாறும் படிப்பாரும்
சாலிக்காம துணிஞ்சாக்க
உனக்கே உனக்கா

ஆண் : விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ

Lyrics(English)

Male : Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko

Male : Maidhaanam irundaalum
Kalam kaana needhaan oli
Ulagatha nee vaangu
Mudhaleedu vervai thuli

Male : Hey hero
Unakulla thee kutchi pathu
Neram thaan ellorukkum
Pothuvaana sothu
Kaalam paarkkama nikkama kuthu
Kaayam aanaalum jeyichakka worth-uh

Chorus : Akkam pakkam enna kadha pakkama..oye
Suttrum muttrum satham varum ketkkama ..oye
Kuttram kura vandhaalum thappama ..oye
Rathathula soodethi oodu oodu oodu

Male : Unakku ini needhaan potti
Thadaikalla padikalla maathi
Ezhundhiri innum oru vatti
Anubhavam dhaan daa namma vaathi

Chorus : Unakku ini needhaan potti
Thadaikalla padikalla maathi
Ezhundhiri innum oru vatti
Anubhavam dhaan daa namma vaathi

Male : Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko

Male : Porattam thodarndhaalum
Anbukku neram kodu
Mel sogam marundhaaga
Thembodu ottam edu

Male : Vizhundhaalum porandaalum
Asaraama ezhundhakka
Marukka marukka
Varalaarum padipaarum
Salikkaama thuninjaakka
Unakkae unakkaa

Male : Vizhundhaalum porandaalum
Asaraama ezhundhakka
Marukka marukka
Varalaarum padipaarum
Salikkaama thuninjaakka
Unakkae unakkaa

Male : Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko

Vizhichikko song FAQ

Who sang Vizhichikko?

Vizhichikko was sung by Deepak Blue, Harish Harz, Srinidhi, Sugandh Sekhar, Super Subu and Varun for the 2025 Tamil film Gangers.

Who wrote the lyrics of Vizhichikko?

The lyrics of Vizhichikko were written by Super Subu.

Who composed the music for Vizhichikko?

The music for Vizhichikko was composed by C. Sathya.

Which movie is the song Vizhichikko from?

Vizhichikko is from the Tamil film Gangers, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Vizhichikko பாடலை பாடியவர் யார்?

Vizhichikko பாடலை பாடியவர் Deepak Blue, Harish Harz, Srinidhi, Sugandh Sekhar, Super Subu மற்றும் Varun.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கேங்கர்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்