Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Athiri Puthiri lyrics from Gangers movie - கேங்கர்ஸ் திரைப்பட பாடல் வரிகள்

Athiri Puthiri பாடல் 2025-ல் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arun Bharathi · இசை: சி. சத்யா · பாடியவர்: Mathichiyam Bala மற்றும் Senthildas

Athiri Puthiri is a song from the 2025 Tamil film Gangers, written by Arun Bharathi, composed by C. Sathya and sung by Mathichiyam Bala and Senthildas.

WhatsApp
Movie Name (in Tamil)
கேங்கர்ஸ்
Music
C. Sathya
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : ஏ அதிரி புதிரி ஆட்டம் இப்போது
தொடங்கபோவுது பாத்துக்கோடா
ஏ அதர வைக்கிற பதற வைக்குற
நேரம் வருது கேட்டுக்கடா

ஆண் : ஏ ஆட்டு மந்தை சேர்ந்து பூட்டா
காட்டு புலியும் ஓடுமடா
மாட்டு மந்தை ஒண்ணா சேர்ந்தா
மலையாணையும் தோற்க்குமடா

குழு : ஹம்மிங்.....

ஆண் : அந்த இடியக்கூட படிய போல
மாத்தி ஏறும் கூட்டமடா
வழிய வந்து வம்பு இழுத்தா
யாருன்னுதான் காட்டுமடா

ஆண் : தடையலோடு தடையத்தையும்
தட்டி தாளம் தூக்குங்கடா
மீன் கறுக்கு வளையத்தையும்
வளச்சு போட்டு தாக்குமடா

ஆண் : ஏ அலங்காமா பணமடங்கா
வேகம் எடுக்கும் வேலையடா
முடிக்காம போகாதீங்க
முட்டி சாய்க்கும் காளையடா

ஆண் : ஏ நாளைக்குன்னு தள்ளி வெச்சா
உனக்கு இல்லை நாளையடா
இந்த நொடி முடிச்சுப்புட்டா
தேடி வரும் மாலையடா

குழு : ஹம்மிங்.....

ஆண் : ஏ அதிரி புதிரி ஆட்டம் இப்போது
தொடங்கபோவுது பாத்துக்கோடா
ஏ அதர வைக்கிற பதற வைக்குற
நேரம் வருது கேட்டுக்கடா

ஆண் : ஏ ஆட்டு மந்தை சேர்ந்து பூட்டா
காட்டு புலியும் ஓடுமடா
மாட்டு மந்தை ஒண்ணா சேர்ந்தா
மலையாணையும் தோற்க்குமடா

ஆண் : ஏ அலங்காமா பணமடங்கா
வேகம் எடுக்கும் வேலையடா
முடிக்காம போகாதீங்க
முட்டி சாய்க்கும் காளையடா

Lyrics(English)

Male : Athiri puthiri attam ippodhu
Thodangapovudhu paathukoodaa
Ye adhara vekkura pathara vekkura
Neram varudhu kettukadaa

Male : Ye aattu mandhai saerndhu putta
Kattu puliyum odumadaa
Maatu mandhai onna saerndhaa
Malai aanaiyum thorkkumadaa

Chorus : Humming

Male : Naanga idiyakooda padiya pola
Maathi yerum koottamadaa
Vazhiya vanthu vambhu iluthaa
Yaaru endruthan kattumadaa

Male : Thadaigalodu thalai anaithaiyum
Thatti thaalam thookungangadaa
………………………………….valaiyathaiyum
Valachu pottu thakkumadaaa

Male : Ye alangaama panamadangaa
Vegam edukkum velaiyadaa
Mudikkama pogathinga
Mutti saathum kaaliayada

Male : Ye naalikkunnu thalli vechaa
Unakkau illai naalaiyadaa
Indha nodi mudichuputta
Thaedi varum malai adaa

Chorus : Humming

Male : Athiri puthiri attam ippodhu
Thodangapovudhu paathukoodaa
Ye adhara vekkura pathara vekkura
Neram varudhu kettukadaa

Male : Ye aattu mandhai saerndhu putta
Kattu puliyum odumadaa
Maatu mandhai onna saerndhaa
Malai aanaiyum thorkkumadaa

Male : Ye alangaama panamadangaa
Vegam edukkum velaiyadaa
Mudikkama pogathinga
Mutti saathum kaaliayada

Athiri Puthiri song FAQ

Who sang Athiri Puthiri?

Athiri Puthiri was sung by Mathichiyam Bala and Senthildas for the 2025 Tamil film Gangers.

Who wrote the lyrics of Athiri Puthiri?

The lyrics of Athiri Puthiri were written by Arun Bharathi.

Who composed the music for Athiri Puthiri?

The music for Athiri Puthiri was composed by C. Sathya.

Which movie is the song Athiri Puthiri from?

Athiri Puthiri is from the Tamil film Gangers, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Athiri Puthiri பாடலை பாடியவர் யார்?

Athiri Puthiri பாடலை பாடியவர் Mathichiyam Bala மற்றும் Senthildas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கேங்கர்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்