Tamil Songs lyrics · 2025
Aaraa Raname lyrics from Gangers movie - கேங்கர்ஸ் திரைப்பட பாடல் வரிகள்
Aaraa Raname பாடல் 2025-ல் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Thozhan · இசை: சி. சத்யா · பாடியவர்: Abhijith Rao
Aaraa Raname is a song from the 2025 Tamil film Gangers, written by Thozhan, composed by C. Sathya and sung by Abhijith Rao.
- Movie Name
- Gangers 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கேங்கர்ஸ்
- Music
- C. Sathya
- Year
- 2025
- Lyrics
- Thozhan
- Singers
- Abhijith Rao
Lyrics(Tamil)
ஆண் : நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
வாழ்வில் கரை சேர
வழி ஏதும் கிடைக்காமல்
காணும் திசை நோக்கி நடைபோடுதே
போகும் இடம் தேடி
பொருள் கோடி வரும் போது
பாதை தடையானது
ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹா ஹா....
ஆண் : உள்ளங்கையின் மேலே
நெல்லி கனி போலே
உள்ளதென்று தானும் நம்பியே ஏமாந்ததே
தள்ளி தள்ளிம் போகும்
தொடு வானம் போலே
கை கூடி வாராமலே ஏமாற்றுதே
ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆறா ரணமே ஆறாய் மனமே
குழு : ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆண் : நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
Lyrics(English)
Male : Ninaipadhellam nadappadhillai
Vidhaippadhellam mulaippadhillai
Vaazhvil karai saera
Vazhi yaedhum kidaikkama
Kaanum dhisa nokki nadaipodudhae
Koovum idam thedi
Porul kodi varum bothu
Paadhai thadaiyaanadhu
Hmm mm mmm
Hmm mm mmmm haaa haaa
Male : Ullangaiyin melae
Nelli kani polae
Ullathendru thaan nambiyae yemaandhadhae
Thalli thalli pogum
Thodu vaanam polae
Kai koodi vaaraamalae vattrudhae
Aara ranamae aarai manamae
Aara ranamae aarai manamae
Chorus : Aara ranamae aarai manamae
Aara ranamae aarai manamae
Male : Ninaipadhellam nadappadhillai
Vidhaippadhellam mulaippadhillai
Aaraa Raname song FAQ
Who sang Aaraa Raname?
Aaraa Raname was sung by Abhijith Rao for the 2025 Tamil film Gangers.
Who wrote the lyrics of Aaraa Raname?
The lyrics of Aaraa Raname were written by Thozhan.
Who composed the music for Aaraa Raname?
The music for Aaraa Raname was composed by C. Sathya.
Which movie is the song Aaraa Raname from?
Aaraa Raname is from the Tamil film Gangers, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
Aaraa Raname பாடலை பாடியவர் யார்?
Aaraa Raname பாடலை பாடியவர் Abhijith Rao.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.