Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Vizhi Moodi lyrics from Ayan movie - அயன் திரைப்படத்திலிருந்து விழி மூடி யோசித்தால் பாடல் வரிகள்

விழி மூடி யோசித்தால் பாடல் 2009-ல் வெளியான அயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கார்த்திக்

Vizhi Moodi is a song from the 2009 Tamil film Ayan, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
அயன்
Year
2009
Singers
Karthik

Lyrics(Tamil)

விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான்
என்னை கண்டேனே செந்தேனே...
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும் மௌனம்
பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே.
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில் முள்தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
எதோ புது மயக்கம்
இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
(விழி மூடி)

Vizhi Moodi song FAQ

Who sang Vizhi Moodi?

Vizhi Moodi was sung by Karthik for the 2009 Tamil film Ayan.

Who wrote the lyrics of Vizhi Moodi?

The lyrics of Vizhi Moodi were written by Na. Muthukumar.

Who composed the music for Vizhi Moodi?

The music for Vizhi Moodi was composed by Harris Jayaraj.

Which movie is the song Vizhi Moodi from?

Vizhi Moodi is from the Tamil film Ayan, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.

விழி மூடி யோசித்தால் பாடலை பாடியவர் யார்?

விழி மூடி யோசித்தால் பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அயன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்