Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Oyaayiye Yaayiye lyrics from Ayan movie - அயன் திரைப்படத்திலிருந்து ஓ ஆயியே ஆயியே பாடல் வரிகள்

ஓ ஆயியே ஆயியே பாடல் 2009-ல் வெளியான அயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: பென்னி தயாள்

Oyaayiye Yaayiye is a song from the 2009 Tamil film Ayan, written by Pa. Vijay, composed by Harris Jayaraj and sung by Benny Dayal.

WhatsApp
Movie Name (in Tamil)
அயன்
Year
2009
Lyrics
Pa. Vijay
Singers
Benny Dayal

Lyrics(Tamil)

ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

பெண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவும் நீ

(இசை...)

ஆண்: ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே
பெண்: ஒரு கையில் ஒரு கையில்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

ஆண்: இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்

ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

பெண்: நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவும் நீ

(இசை...)

பெண்: இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே

ஆண்: முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

பெண்: சுடும் பூங்காற்றே சுட்டுப்போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய் (ஓ... ஆயியே...)

Oyaayiye Yaayiye song FAQ

Who sang Oyaayiye Yaayiye?

Oyaayiye Yaayiye was sung by Benny Dayal for the 2009 Tamil film Ayan.

Who wrote the lyrics of Oyaayiye Yaayiye?

The lyrics of Oyaayiye Yaayiye were written by Pa. Vijay.

Who composed the music for Oyaayiye Yaayiye?

The music for Oyaayiye Yaayiye was composed by Harris Jayaraj.

Which movie is the song Oyaayiye Yaayiye from?

Oyaayiye Yaayiye is from the Tamil film Ayan, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.

ஓ ஆயியே ஆயியே பாடலை பாடியவர் யார்?

ஓ ஆயியே ஆயியே பாடலை பாடியவர் பென்னி தயாள்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அயன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்