Tamil Songs lyrics · 2009
Nenje Nenje lyrics from Ayan movie - அயன் திரைப்படத்திலிருந்து நெஞ்சே நெஞ்சே நீ எங்கே பாடல் வரிகள்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே பாடல் 2009-ல் வெளியான அயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
Nenje Nenje is a song from the 2009 Tamil film Ayan, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Harish Raghavendra.
- Movie Name
- Ayan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அயன்
- Music
- Harris Jayaraj
- Year
- 2009
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Harish Raghavendra
Lyrics(Tamil)
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னால் வற்றிப் போனாய்
வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்.
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில்
ஏன் சேர்கிறாய்.
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல்
வானும் என் மண்ணும்
பொய்யாக கண்டேனே.
அன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே
வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை கண்டால்தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காற்றும் நாம் பூமி நமை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே
ஏ மச்சத் தாமரையே
என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய் போனாலும்
நம் காதல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை
ஏன் வைகிறாய்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
Nenje Nenje song FAQ
Who sang Nenje Nenje?
Nenje Nenje was sung by Harish Raghavendra for the 2009 Tamil film Ayan.
Who wrote the lyrics of Nenje Nenje?
The lyrics of Nenje Nenje were written by Na. Muthukumar.
Who composed the music for Nenje Nenje?
The music for Nenje Nenje was composed by Harris Jayaraj.
Which movie is the song Nenje Nenje from?
Nenje Nenje is from the Tamil film Ayan, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே பாடலை பாடியவர் யார்?
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.