Skip to content

Popular

Tamil Songs lyrics · 1991

Vittu Vittu Adikkudhu lyrics from Rudhra movie - ருத்ரா திரைப்பட பாடல் வரிகள்

Vittu Vittu Adikkudhu பாடல் 1991-ல் வெளியான ருத்ரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Vittu Vittu Adikkudhu is a song from the 1991 Tamil film Rudhra, written by Vaali, composed by Gangai Amaran and sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
ருத்ரா
Year
1991
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : ஹான் விட்டு விட்டு அடிக்குது மழை காத்து

ஆண் : ஹோய் என்ன

பெண் : பட்டுப் பட்டு துடிக்குது இள நாத்து

ஆண் : அது சரி

பெண் : விட்டு விட்டு அடிக்குது மழை காத்து
பட்டுப் பட்டு துடிக்குது இள நாத்து
கட்டி வெல்லம் நான்தான் எட்டி நிக்கலாமா
கட்டெறும்பு நீதான் ஒட்டிக் கொள்ளு மாமா
சொட்ட சொட்ட நீராடவா ஆஆஆஆ....

ஆண் : விட்டு விட்டு அடிக்கலாம் மழை காத்து
பட்டு பட்டு துடிக்கலாம் இள நாத்து
கட்டி வெல்லம் வீணா கறைஞ்சிடும் வேணா
ஒத்தி நில்லு நீயா புத்தி உள்ள பொண்ணா
தத்தளிச்சு ஏன் ஏங்குறே....ஓஓஓஒ....

பெண் : பாரமா இருக்குது ஈரம் சொட்டுற சேல
இந்த ஈரம்தான் காஞ்சிடும் மாமன் கட்டுற வேளை

ஆண் : சீண்டுறே சிணுங்குறே ஏன்டி இத்தன பாடு
உன்ன வேண்டுறேன் வெலகி போ எனக்கு வரல மூடு

பெண் : மெல்லத்தான் சூடேறுமோ
ரொம்பத்தான் லேட்டாகுமோ

ஆண் : நான் சூடாகி போனா அத தாங்காதுன் தேகம்
நான் மூடாகி போனா படு ஸ்பீடாகும் மோகம்

பெண் : அப்ப வாய்யா பூ பாணம் போலே பொண்ணு மேலே

ஆண் : அய்யயோ
விட்டு விட்டு அடிக்கலாம் மழை காத்து

பெண் : ஹுன்

ஆண் : பட்டு பட்டு துடிக்கலாம் இள நாத்து

பெண் : ஒஹோஒ
கட்டி வெல்லம் நான்தான் எட்டி நிக்கலாமா
கட்டெறும்பு நீதான் ஒட்டிக் கொள்ளு மாமா
சொட்ட சொட்ட நீராடவா.....

ஆண் : அய்ய்ய்யய்ய்...ய

பெண் : அரும்பிது வெடிச்சுத்தான்
மாசம் எத்தனை ஆச்சு
உன்ன ஆசையா நெனச்சுத்தான்
மேனி எளச்சு போச்சு

ஆண் : இன்னமும் இளச்சிட
பாக்கி என்னடி இருக்கு
இடை இருக்குதோ இல்லையோ
பாத்து சொல்லடி எனக்கு

பெண் : சிற்றிடை நூலாடத்தான்
தொட்டு பார் மேலாகத்தான்

ஆண் : அந்த ஆராய்ச்சி வேணா
பெரும் வம்பாக போகும்
ஒரு நீர்வீழ்ச்சி போலே
புது மோகங்கள் பாயும்

பெண் : அட வாய்யா மோகங்கள் தீர ஒன்னு சேர

பெண் : விட்டு விட்டு அடிக்குது மழை காத்து

ஆண் : ஆஹா

பெண் : பட்டுப் பட்டு துடிக்குது இள நாத்து

ஆண் : ஒஹோ

பெண் : கட்டி வெல்லம் நான்தான் எட்டி நிக்கலாமா
கட்டெறும்பு நீதான் ஒட்டிக் கொள்ளு மாமா
சொட்ட சொட்ட நீராடவா ஆஆஆஆ....

ஆண் : விட்டு விட்டு அடிக்கலாம் மழை காத்து

பெண் : ஓஹோ

ஆண் : பட்டு பட்டு துடிக்கலாம் இள நாத்து

பெண் : ஆஹான்

ஆண் : கட்டி வெல்லம் வீணா கறைஞ்சிடும் வேணா
ஒத்தி நில்லு நீயா புத்தி உள்ள பொண்ணா
தத்தளிச்சு ஏன் ஏங்குறே....
ஹோ ஹோ ஹோ ஹோ

Lyrics(English)

Female : Haan vittu vittu adikudhu mazhai kaathu

Male : Hoi enna

Female : Pattu pattu thudikuthu ila naathu

Male : Adhu sari

Female : Vittu vittu adikudhu mazhai kaathu
Pattu pattu thudikuthu ila naathu
Katti vellam naan thaan etti nikkalaama
Kattrembu needhaan otti kollu maama
Sotta sotta neeraadavaa aaaaaaaa….

Male : Vittu vittu adikudhu mazhai kaathu
Pattu pattu thudikalaam ila naathu
Katti vellam veena karainjidum venaa
Othi nillu neeyaa buthi ulla ponnaa
Thathalichu yen yengura..o o o o….

Female : Baarama irukkudhu eeram sottura saela
Indha eeram thaan kaanjidum maaman kattura velai

Male : Seendurae sinungurae yendi ithana paadu
Unna venduren velagi poo enakku varala moodu

Female : Mellathaan sooderumoo
Rombhathaan late aagumoo

Male : Naan soodaagi ponaa adha thaangaathu un dhegam
Naan moodaagi ponaa padu speed aagum mogam

Female : Appa vaaiyaa poo baanam polae ponnu melae

Male : Aiyaiyoo
Vittu vittu adikudhu mazhai kaathu

Female : Hoon

Male : Pattu pattu thudikalaam ila naathu

Female : Ohoo o
Katti vellam naan thaan etti nikkalaama
Kattrembu needhaan otti kollu maama
Sotta sotta neeraadavaa …….

Male : Aiyaiyaiyaaa

Female : Arumbidhu vedichuthaan
Maasam ethanai aachu
Unna aasaiyaa nenachu thaan
Maeni elachu pochu

Male : Innamum ilachida
Baakki ennadi irukku
Idai irukkudho illaiyaoo
Paathu solladi enakku

Female : Sittridai nooladathaan
Thottu paar melaaga thaan

Male : Andha aaraaichi venaa
Perum vambaaga pogum
Oru neerveezhchi polae
Pudhu mogangalpaayumபுது மோகங்கள் பாயும்

Female : Ada vaaiyaa mogangal theera onnu sera

Female : Haan vittu vittu adikudhu mazhai kaathu

Male : Ahaa

Female : Pattu pattu thudikuthu ila naathu

Male : Ohoo

Female : Katti vellam naan thaan etti nikkalaama
Kattrembu needhaan otti kollu maama
Sotta sotta neeraadavaa aaaaaaaa….

Male : Vittu vittu adikudhu mazhai kaathu

Female : Ohoo

Male : Pattu pattu thudikalaam ila naathu

Female : Ahaan

Male : Katti vellam veena karainjidum venaa
Othi nillu neeyaa buthi ulla ponnaa
Thathalichu yen yengura..o o o o….

Vittu Vittu Adikkudhu song FAQ

Who sang Vittu Vittu Adikkudhu?

Vittu Vittu Adikkudhu was sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam for the 1991 Tamil film Rudhra.

Who wrote the lyrics of Vittu Vittu Adikkudhu?

The lyrics of Vittu Vittu Adikkudhu were written by Vaali.

Who composed the music for Vittu Vittu Adikkudhu?

The music for Vittu Vittu Adikkudhu was composed by Gangai Amaran.

Which movie is the song Vittu Vittu Adikkudhu from?

Vittu Vittu Adikkudhu is from the Tamil film Rudhra, released in 1991. The film has 3 songs on Tamilputhumai.

Vittu Vittu Adikkudhu பாடலை பாடியவர் யார்?

Vittu Vittu Adikkudhu பாடலை பாடியவர் K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ருத்ரா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்