Tamil Songs lyrics · 1991
Enrootu Sattunnu lyrics from Rudhra movie - ருத்ரா திரைப்பட பாடல் வரிகள்
Enrootu Sattunnu பாடல் 1991-ல் வெளியான ருத்ரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: கங்கை அமரன் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Enrootu Sattunnu is a song from the 1991 Tamil film Rudhra, written by Gangai Amaran, composed by Gangai Amaran and sung by S. P. Balasubrahmanyam.
- Movie Name
- Rudhra 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ருத்ரா
- Music
- Gangai Amaran
- Year
- 1991
- Lyrics
- Gangai Amaran
- Singers
- S. P. Balasubrahmanyam
Lyrics(Tamil)
ஆண் : என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஆண் : என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஆண் : ஆமா..என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஆண் : எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்
ஆண் : என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
முனங்கல் : ...................
ஆண் : ரோட்டுலதான் மேடு பள்ளம்
நாட்டுல ஏன் கூறுங்க
மாடி உள்ள வீட்டின் பக்கம்
மண் குடிசை பாருங்க
ஆண் : இல்லைன்னு யாரும் கேட்டால்
இருக்கிறவன் கொடுக்கணும்
இனத்தோடு சேர்ந்தே உண்ணும்
காக்கைப் போல நடக்கணும்
ஆண் : பிறர்க்காக வாழ்கிற பேர
வரலாறு பேசும்
அது போல வாழ்ந்திடும்
உன்னை பாராட்டும் தேசம்
மனம் ஏங்கி தினம் தூங்கி
பல வருசங்கள் போச்சு சுதந்திரம் வாங்கி
ஆண் : என் ரூட்டு ஹஹ்ஹா
என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஆண் : ஹோய் எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்
ஆண் : என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஹே ஏ ஏ ஏய்
முனங்கல் : ........................
ஆண் : தேவைக்கு மேல சேர்த்தா கூட
திருடன்னு பேருதான்
சொன்னது என் தாத்தா இல்ல
ஜவஹர்லால் நேருதான்
ஆண் : உள்ளதெல்லாம் பங்கு வெச்சா
வாழும் இந்த ஊருதான்
என் கருத்தை ஏத்துகிட்டா
ஏழை இங்கே யாருதான்
ஆண் : பொதுவான காவிரி நீரில்
தகராறு காணும்
அதை அணைப்போட்டு தேக்குவதென்ன
அறியாத பேரு
ஒரு நீதி ஒரு ஜாதி இதை இந்தியன்
என்பவன் உணர்ந்திட வேணும்
ஆண் : என் ரூட்டு ஹை ஹை
என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஆண் : ஹ்ஹ என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஆண் : எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்
ஆண் : என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
Lyrics(English)
Male : En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Male : En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Male : Aama.. en route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Male : Endha vazhi ponaal enna
Ezhaikku thaan udhavidanum
Andha vazhi sariyo thavaro
Aandavan mela baarathai potten
Male : En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Humming : ……………….
Male : Roatula thaan maedu pallam
Naattula yen koorunga
Maadi ulla veettin pakkam
Mann kudisai paarunga
Male : Illainnu yaarum kaettaal
Irukkiravan kodukkanum
Inathodu serndhe unnum
Kaakkai pola nadakkanum
Male : Pirarkaaga vaazhgira pera
Varalaaru pesum
Adhu pol vaazhnthidum
Unnai paarattum dhesam
Manamyengi dhinam thoonghi
Pala varushangal pochu sudhandhiram vaangi
Male : En route-uh hahaha
En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Male : Hoi endha vazhi ponaal enna
Ezhaikku thaan udhavidanum
Andha vazhi sariyo thavaro
Aandavan mela baarathai potten
Male : En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Hae ye ye yei
Humming : ……………………
Male : Thevaikku mela serthaa kooda
Thirudannu peruthaan
Sonnadhu en thaatha illa
Jawaharlaal nehru thaan
Male : Ulladhellaam panghu vechaa
Vaazhum indha ooruthaan
En karuthai yethukittaa
Ezhai ingae yaaruthaan
Male : Podhuvaana kaaveri neeril
Thagaraaru kaanum
Adhai anaipottu thekkuvadhenna
Ariyaadha peru
Oru needhi oru jaadhi idhai indhiyan
Enbavan unarnthida venum
Male : En route-uh hai hai
En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Male : Haha en route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Male : Endha vazhi ponaal enna
Ezhaikku thaan udhavidanum
Andha vazhi sariyo thavaro
Aandavan mela baarathai potten
Male : En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Enrootu Sattunnu song FAQ
Who sang Enrootu Sattunnu?
Enrootu Sattunnu was sung by S. P. Balasubrahmanyam for the 1991 Tamil film Rudhra.
Who wrote the lyrics of Enrootu Sattunnu?
The lyrics of Enrootu Sattunnu were written by Gangai Amaran.
Who composed the music for Enrootu Sattunnu?
The music for Enrootu Sattunnu was composed by Gangai Amaran.
Which movie is the song Enrootu Sattunnu from?
Enrootu Sattunnu is from the Tamil film Rudhra, released in 1991. The film has 3 songs on Tamilputhumai.
Enrootu Sattunnu பாடலை பாடியவர் யார்?
Enrootu Sattunnu பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.