Skip to content

Popular

Tamil Songs lyrics · 1991

Aaduthu Perazhagu lyrics from Rudhra movie - ருத்ரா திரைப்பட பாடல் வரிகள்

Aaduthu Perazhagu பாடல் 1991-ல் வெளியான ருத்ரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கங்கை அமரன் · பாடியவர்: Chorus மற்றும் K. S. Chithra

Aaduthu Perazhagu is a song from the 1991 Tamil film Rudhra, written by Vaali, composed by Gangai Amaran and sung by Chorus and K. S. Chithra.

WhatsApp
Movie Name (in Tamil)
ருத்ரா
Year
1991
Lyrics
Vaali
Singers
Chorus and K. S. Chithra

Lyrics(Tamil)

பெண் : ஆடுது பேரழகு அற்புத தேரழகு
ஹோ ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு : சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

பெண் : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

முனங்கல் : ....................

பெண் : கல்லணை விட்டு வரும் காவிரி நான்
கற்பனை மெட்டு கட்டும் பாடகி நான்
வில்லினை விட்டு வரும் பாணங்கள் போல்
உள்ளதை சொல்ல வரும் நாயகி நான்

பெண் : என்றைக்கும் ஜெயிக்கும் எண்ணப்படி
ஏறட்டும் மேலே வெற்றி கொடி
ஹே ஹே

குழு : என்றைக்கும் ஜெயிக்கும் எண்ணப்படி

பெண் : ஆஹாஹ்

குழு : ஏறட்டும் மேலே வெற்றி கொடி

பெண் : பெண்ணுக்கு வேலியில்லை

குழு : ஆஹாஹ்

பெண் : கண்ணுக்கு காவலில்லை..

குழு : ஹெஹ்ஹ,...

பெண் : ஆடுது பேரழகு அற்புத தேரழகு ஓஹ்ஹ
ஆடுது பேரழகு அற்புத தேரழகு

பெண் மற்றும் குழு : சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

பெண் : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

முனங்கல் : ....................

பெண் : உள்ளதை சொல்லிவிட நேரமென்ன
உள்ளத்தை விட்டு ஓடும் பாரமென்ன
பெண்ணுக்கும் வீரமுண்டு காவலென்ன
ஆணுக்கு கட்டுப்பட்டு போவதென்ன

பெண் : ஆணுக்கு பெண்கள் என்றும் மட்டமில்லை
பெண்களை கட்டி வைக்க சட்டமில்லை

குழு : ஆணுக்கு பெண்ணு என்றும் மட்டமில்லை
பெண்களை கட்டி வைக்க சட்டமில்லை

பெண் : என்றைக்கும் வாட்டமில்லை..

குழு : ஹேய் ஹேய்

பெண் : வாடிடும் கூட்டமில்லை..

குழு : ஆஹ்ஆஹ்...

பெண் : ஆடுது பேரழகு அற்புத தேரழகு ஓஹ்ஹ
ஆடுது பேரழகு அற்புத தேரழகு

பெண் மற்றும் குழு : சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

பெண் : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

குழு : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

முனங்கல் : ஹேய்...ஹேய்....ஹயே..ஹே.ஹ்ஹ்ஹ

Lyrics(English)

Female : Aaduthu perazhagu arpudha thaerazhagu
Hoo aaduthu perazhagu arpudha thaerazhagu

Chorus : Sittukku yedhumvattam illai
Sattangal poum sutti pillai

Female : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Chorus : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Humming : ………………..

Female : Kallanai vittu varum kaaveri naan
Karpanai mettu kattum paadagi naan
Villinai vittu varum baanangal pol
Ulladhai solla varum naayagi naan

Female : Endraikkum jeyikkum ennappadi
Yerattum melae vettri kodi
Hae hae

Chorus : Endraikkum jeyikkum ennappadi

Female : Ahaahaa

Chorus : Yerattum melae vettri kodi

Female : Pennukku veliyillai

Chorus : Ahaahaa

Female : Kannukku kaaval illai..

Chorus : Ahaahaa

Female : Aaduthu perazhagu arpudha thaerazhagu
Hoo aaduthu perazhagu arpudha thaerazhagu

Female and Chorus : Sittukku yedhumvattam illai
Sattangal poum sutti pillai

Female : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Chorus : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Humming : ………………..

Female : Ulladhai sollivida neram enna
Ullathai vittu odum baram enna
Pennukkum veeramundu kaaval enna
Aanukku kattupattu povadhenna

Female : Aanukku pengal endrum mattam illai
Pengalai katti vaikka sattam illai

Chorus : Aanukku pengal endrum mattam illai
Pengalai katti vaikka sattam illai

Female : Endraikkum vattam illai

Chorus : Haei haei

Female : Vaadidum koottam illai

Chorus : Haei haei

Female : Aaduthu perazhagu arpudha thaerazhagu
Hoo aaduthu perazhagu arpudha thaerazhagu

Female and Chorus : Sittukku yedhumvattam illai
Sattangal poum sutti pillai

Female : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Chorus : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Humming : Haei haei…heye..

Aaduthu Perazhagu song FAQ

Who sang Aaduthu Perazhagu?

Aaduthu Perazhagu was sung by Chorus and K. S. Chithra for the 1991 Tamil film Rudhra.

Who wrote the lyrics of Aaduthu Perazhagu?

The lyrics of Aaduthu Perazhagu were written by Vaali.

Who composed the music for Aaduthu Perazhagu?

The music for Aaduthu Perazhagu was composed by Gangai Amaran.

Which movie is the song Aaduthu Perazhagu from?

Aaduthu Perazhagu is from the Tamil film Rudhra, released in 1991. The film has 3 songs on Tamilputhumai.

Aaduthu Perazhagu பாடலை பாடியவர் யார்?

Aaduthu Perazhagu பாடலை பாடியவர் Chorus மற்றும் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ருத்ரா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்