Tamil Songs lyrics · 1959
Vidhi Seitha lyrics from Sumangali movie - சுமங்கலி திரைப்படத்திலிருந்து விதி செய்த பாடல் வரிகள்
விதி செய்த பாடல் 1959-ல் வெளியான சுமங்கலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nadarajan · இசை: எம். ரங்கா ராவ் · பாடியவர்: R. Balasaraswathy மற்றும் Seerkazhi Govindarajan
Vidhi Seitha is a song from the 1959 Tamil film Sumangali, written by Nadarajan, composed by M. Ranga Rao and sung by R. Balasaraswathy and Seerkazhi Govindarajan.
- Movie Name
- Sumangali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சுமங்கலி
- Music
- M. Ranga Rao
- Year
- 1959
- Lyrics
- Nadarajan
- Singers
- R. Balasaraswathy and Seerkazhi Govindarajan
Lyrics(Tamil)
பெண் : விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
பெண் : விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
ஆண் : இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
பண்பும் அன்பும் சேர்ந்தும்
வீணானதே என் ஆவலே
ஆண் : விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
விதி செய்த சதியோ கண்ணே....
பெண் : வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
பாவை எந்தன் வாழ்வே
பதரான பயிராய் போனதே
பெண் : விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
ஆண் : மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மங்கையே இல்லாம இனி
நானே தனியாய் வாழ்வதோ
ஆண் : விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
இருவர் : விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே
விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே
Lyrics(English)
Female : Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Female : Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Male : Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Panbum anbum serndhum
Veenaanadhae en aavalae
Male : Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiyaaaga kannae
Kadhiyellam ponnen kannae
Vidhi seidha sadhiyo kannae
Female : Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Paavai endhan vaazhvae
Padharaana payiraai ponadhae
Female : Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Male : Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Managiyae illamae ini
Nanae thaniyaai vaazhvadho
Male : Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiya aaga kannae
Kadhiyellam ponnen kannae
Both : Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
Vidhi Seitha song FAQ
Who sang Vidhi Seitha?
Vidhi Seitha was sung by R. Balasaraswathy and Seerkazhi Govindarajan for the 1959 Tamil film Sumangali.
Who wrote the lyrics of Vidhi Seitha?
The lyrics of Vidhi Seitha were written by Nadarajan.
Who composed the music for Vidhi Seitha?
The music for Vidhi Seitha was composed by M. Ranga Rao.
Which movie is the song Vidhi Seitha from?
Vidhi Seitha is from the Tamil film Sumangali, released in 1959. The film has 7 songs on Tamilputhumai.
விதி செய்த பாடலை பாடியவர் யார்?
விதி செய்த பாடலை பாடியவர் R. Balasaraswathy மற்றும் Seerkazhi Govindarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.