Tamil Songs lyrics · 1959
Kadhal Thantha lyrics from Sumangali movie - சுமங்கலி திரைப்படத்திலிருந்து காதல் தந்த பாடல் வரிகள்
காதல் தந்த பாடல் 1959-ல் வெளியான சுமங்கலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nadarajan · இசை: எம். ரங்கா ராவ் · பாடியவர்: P. B. Sreenivas மற்றும் பி. லீலா
Kadhal Thantha is a song from the 1959 Tamil film Sumangali, written by Nadarajan, composed by M. Ranga Rao and sung by P. B. Sreenivas and P. Leela.
- Movie Name
- Sumangali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சுமங்கலி
- Music
- M. Ranga Rao
- Year
- 1959
- Lyrics
- Nadarajan
- Singers
- P. B. Sreenivas and P. Leela
Lyrics(Tamil)
முனங்கல் : ............
ஆண் : காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
பெண் : காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
முனங்கல் : ............
பெண் : தீராதது ஆசை என்றும்
மாறாதது பாசம்..
ஆஆஆஆ.....
தீராதது ஆசை என்றும்
மாறாதது பாசம்.
ஆண் : காதல் ஆகும் காதல் இன்றேல்
வேதம் நாதம் யாவும் காதல்
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
முனங்கல் : ............
ஆண் : தென்றல் அடிக்குது
தேன் மழை பொழியுது
மங்கை உனக்காக...
ஆஆஆஆ....
தென்றல் அடிக்குது
தேன் மழை பொழியுது
மங்கை உனக்காக...
பெண் : தேவதேவன் பாதம் பணியும்
காதல் ஆவல் தீர மாறன்
காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
நீ காதல் தந்த ஜோதி
எந்தன் வாழ்வின் இன்ப நீதி
Lyrics(English)
Humming : …………..
Male : Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Nee kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Female : Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Nee kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Humming : …………………….
Female : Theeradhadhu aasai
Endrum maraadhadhu paasam
Haa aa aa
Theeradhadhu aasai
Endrum maraadhadhu paasam
Male : Kaadhal aagum kaadhal indrael
Vaedham naadham yaavum kaadhal
Both : Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Humming : ……………………
Male : Thendral adikkudhu
Thaen mazhai pozhiyudhu
Mangai unakkaaga ..
Haa aa aa
Thendral adikkudhu
Thaen mazhai pozhiyudhu
Mangai unakkaaga ..
Female : Dheva dhevan paadham paniyum
Kaadhal aaval theera maaran
Both : Kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Nee kaadhal thandha jothi
Endhan vaazhvin inba needhi
Kadhal Thantha song FAQ
Who sang Kadhal Thantha?
Kadhal Thantha was sung by P. B. Sreenivas and P. Leela for the 1959 Tamil film Sumangali.
Who wrote the lyrics of Kadhal Thantha?
The lyrics of Kadhal Thantha were written by Nadarajan.
Who composed the music for Kadhal Thantha?
The music for Kadhal Thantha was composed by M. Ranga Rao.
Which movie is the song Kadhal Thantha from?
Kadhal Thantha is from the Tamil film Sumangali, released in 1959. The film has 7 songs on Tamilputhumai.
காதல் தந்த பாடலை பாடியவர் யார்?
காதல் தந்த பாடலை பாடியவர் P. B. Sreenivas மற்றும் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.