Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Manithanagave lyrics from Sumangali movie - சுமங்கலி திரைப்பட பாடல் வரிகள்

Manithanagave பாடல் 1959-ல் வெளியான சுமங்கலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nadarajan · இசை: எம். ரங்கா ராவ் · பாடியவர்: S. C. Krishnan மற்றும் Seerkazhi Govindarajan

Manithanagave is a song from the 1959 Tamil film Sumangali, written by Nadarajan, composed by M. Ranga Rao and sung by S. C. Krishnan and Seerkazhi Govindarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
சுமங்கலி
Year
1959
Lyrics
Nadarajan

Lyrics(Tamil)

ஆண் : ஓஓஓஓஓ.....ஓஓஓஓஓஒ.
ஓஓஓஓஓ.....ஓஓஓஓஓஒ.....

ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா

ஆண் : மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : சதி பதியாகவே
வாழ்ந்திடும் குடும்பம்
சிதைவதேன் தெரியுமா

ஆண் : சில சண்டாள பயல்கள்
பெண்டாள நினைப்பதன்
விளைவே தெரியுமா

ஆண் : அது சமயத்தில் அவர்கள்
தனக்கே வெட்டும்
பள்ளம் தெரியுமா

ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா

ஆண் : மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : பாடுபட்டு தேடிப் பொருள்
பதுக்கி வச்சுப்புட்டு
கூடு விட்டுப் போவான் தெரியுமா

ஆண் : அதை கேடு கெட்டு போன ஒருத்தன்
பாத்துப்புட்டு பண்ணிக்கிட்டு
நேடுவாடா போவான் தெரியுமா

ஆண் : இது நாடு கெட்ட உண்மை அன்பு
யாருமில்லை நாட்டிலிங்கு
நன்றாய் தெரியுமா

ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா
மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : போடு போடு என்று இன்று
பொய்யாவே தான் சொல்லிப்புட்டு
புரைக்கேறிப் போன கூட்டம் தெரியுமா

ஆண் : எருமை மாடுகளின் ஜாதி அது
என்னதான் நீ சொல்லிப் பாரு
இங்கேதான் வாழும் தெரியுமா

ஆண் : இல்லை சூடு பட்ட நாய் போல
வாள் வாள் என்று கத்தி
சாகும் ஒரு நாள் தெரியுமா

ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா
மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா

ஆண் : ஏலேலங்கடி ஏலேலங்கடி
ஓஓஓஓ.....ஓஓஓஓஒ.......

Lyrics(English)

Male : O o o o o…..o o o o o o o
O o o o o…..o o o o o o o

Male : Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma

Male : Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma

Male : Sadhi padhiyagavae
Vaazhnthidum kudumbam
Sidhaivadhen theriyuma

Male : Sila sandaala payalgal
Pendaala nianipadhen
Vilaivae theriyuma

Male : Adhu samayathilavargal
Thanakkae vettum
Pallam theriyuma

Male : Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma

Male : Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma

Male : Paadupattu thedi porul
Padhukku vachuputtu
Koodu vittu povaan theriyuma

Male : Adhai kedu kettu pona oruthan
Paathupputtu pannikittu
Neduvaada povaan theriyuma

Male : Idhu naadu ketta unmai anbu
Yaarum illai naatil ingu
Nandraai theriyuma

Male : Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma
Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma

Male : Podu podu endru indru
Poiyyavae thaan solliputtu
Puraikkeri pona koottam theriyuma

Male : Erumai maadugalin jaadhi adhu
Ennathaan nee solli paaru
Ingae thaan vaazhum theriyuma

Male : Illai soodu patta naai pola
Vaal vaal endru kathi
Saagum oru naal theriyuma

Male : Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma
Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma

Male : Elaelangadi elaelangadi
O o o o o…..o o o o o o o

Manithanagave song FAQ

Who sang Manithanagave?

Manithanagave was sung by S. C. Krishnan and Seerkazhi Govindarajan for the 1959 Tamil film Sumangali.

Who wrote the lyrics of Manithanagave?

The lyrics of Manithanagave were written by Nadarajan.

Who composed the music for Manithanagave?

The music for Manithanagave was composed by M. Ranga Rao.

Which movie is the song Manithanagave from?

Manithanagave is from the Tamil film Sumangali, released in 1959. The film has 7 songs on Tamilputhumai.

Manithanagave பாடலை பாடியவர் யார்?

Manithanagave பாடலை பாடியவர் S. C. Krishnan மற்றும் Seerkazhi Govindarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சுமங்கலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்