Tamil Songs lyrics · 2024
Vettaiyan Padai lyrics from Vettaiyan movie - வேட்டையன் திரைப்படத்திலிருந்து வேட்டையன் படை பாடல் வரிகள்
வேட்டையன் படை பாடல் 2024-ல் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Anand K · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Akhilesh RK மற்றும் Akshay RK
Vettaiyan Padai is a song from the 2024 Tamil film Vettaiyan, written by Anand K, composed by Anirudh Ravichander and sung by Akhilesh RK and Akshay RK.
- Movie Name
- Vettaiyan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வேட்டையன்
- Music
- Anirudh Ravichander
- Year
- 2024
- Lyrics
- Anand K
- Singers
- Akhilesh RK and Akshay RK
Lyrics(Tamil)
விசில் : .............
ஆண் : குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
ஆண் : குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
ஆண் : எல்லா புகழையும்
பாத்தவன் நான் டா
எதிர்த்த எமனையும்
சாச்சவன் தாண்டா
ஆண் : என்ன தாக்க
துணிஞ்சவன் எவன் டா
ஊர ஆண்ட
பாஷா நான் டா
ஆண் : பாஷா மானிக் பாஷா
மானிக் பாஷா
குழு : போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
குழு : போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
ஆண் : தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
ஆண் : வேட்டையன் படை சீண்டாதடா
தாக்க நெனச்சா தாங்காது டா
ஒரு முறை பார்த்து முடிவெடுபவன் டா
பல கோடி திசை போய் சேர்பவன் டா
ஆண் : அனல் அடிச்சா தாங்காது டா
யுகம் தான்டி கால் பதிச்சவன் டா
குழு : தலைவரே
ஆண் : தாற தப்பட்ட கிழியனும் டா
சத்தம் கடல தாண்டி கேட்கணும் டா
குழு : பெருங்கதை இது தீராது டா
இந்த சூரியன் தோட்டா பாயுது டா
குணத்துல தங்கம் தலைவரு டா
சுருட்ட பாத்த வெச்சா அலப்பற தானே
குழு : நடக்குற நடையுல சிலிர்குது ஸீட்டு
தலைவன பார்த்ததும் வெடிக்கிது ஹார்ட்டு
தலைவரு வரையில தெரிக்குது பீட்டு
திரையில பாத்தா எரியுது ஹீட்டு
குழு : போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
குழு : போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
ஆண் : குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
ஆண் : குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
ஆண் : எல்லா புகழையும்
பாத்தவன் நான் டா
எதிர்த்த எமனையும்
சாச்சவன் தாண்டா
ஆண் : என்ன தாக்க
துணிஞ்சவன் எவன் டா
ஊர ஆண்ட
பாஷா நான் டா
விசில் : .............
ஆண் : தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
ஆண் : ஐ ஆம் தி ஒன்லி ஒன்... சூப்பர்...ஒன்
Lyrics(English)
Whistle : …………
Male : Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Male : Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Male : Ella pugazhaiyum
Paathavan naan da
Edhirtha yemanaiyum
Saachavan thaanda
Male : Enna thakka
Thuninjavn evan da
Oora aanda
Baasha naan da
Male : Baasha maanick baasha
Maanick baasha
Chorus : Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Chorus : Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Male : Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
Male : Vettaiyan padai seendathada
Thaakka nenacha thaangadhu da
Oru murai paarthu mudivedupavan da
Pala kodi dhesai poi serbavan da
Male : Anal adicha thaangadhu da
Yugam thandi kaal padhichavan da
Chorus : Thalivarey
Male : Thaara thappatta kilaiyanum da
Satham kadala thaandi ketkanum da
Chorus : Perungadhai idhu theerathu da
Indha sooriyan thotta paayudhu da
Gunathula thangam thalaivaru da
Surutta patha vecha alappara thaaney
Chorus : Nadakkura nadaiyula silirkudhu seatuh
Thalaivana paarthathum vedikidhu heartuh
Thalaivaru varaiyila therikkudhu beatuh
Theraiyila paatha yeruythu heatuh
Chorus : Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Chorus : Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Male : Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Male : Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Male : Ella pugazhaiyum
Paathavan naan da
Edhirtha yemanaiyum
Saachavan thaanda
Male : Enna thakka
Thuninjavan evan da
Oora aanda
Baasha naan da
Whistle : ………….
Male : Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
Male : I am the only one ..super one…
Vettaiyan Padai song FAQ
Who sang Vettaiyan Padai?
Vettaiyan Padai was sung by Akhilesh RK and Akshay RK for the 2024 Tamil film Vettaiyan.
Who wrote the lyrics of Vettaiyan Padai?
The lyrics of Vettaiyan Padai were written by Anand K.
Who composed the music for Vettaiyan Padai?
The music for Vettaiyan Padai was composed by Anirudh Ravichander.
Which movie is the song Vettaiyan Padai from?
Vettaiyan Padai is from the Tamil film Vettaiyan, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.
வேட்டையன் படை பாடலை பாடியவர் யார்?
வேட்டையன் படை பாடலை பாடியவர் Akhilesh RK மற்றும் Akshay RK.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.