Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Hunter Vantaar lyrics from Vettaiyan movie - வேட்டையன் திரைப்பட பாடல் வரிகள்

Hunter Vantaar பாடல் 2024-ல் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவு · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Siddarth Basrur

Hunter Vantaar is a song from the 2024 Tamil film Vettaiyan, written by Arivu, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Siddarth Basrur.

WhatsApp
Movie Name (in Tamil)
வேட்டையன்
Year
2024
Lyrics
Arivu

Lyrics(Tamil)

ஆண் : எக்கமா எக்க சக்கம்மா
உன்ன கண்டா தான் ஹெர்ட்டு பீட்டு தான் ஏறுதே
எக்கமா எக்க சக்கம்மா
உன்ன கண்டா தான் ஹெர்ட்டு பீட்டு தான் ஏறுதே
தக்- மா .. தள்ளி நில்லு மா
நர்மபில கூஸ்பம்ஸ் எல்லாம் கூடுதே

ஆண் : இவன் ஸ்டைலுல தான்
ஜெனரேஷனே
ரஜினியேஷன் ஆனதே
இவன் நிழலு கண்டு
கர கோஷமே
பல டிபி ஏறுதே

ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
மேக்னெட்டிக் ஸ்டைல் டா
தனி ராஜ்யம் வரலாறு டா

ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
கெட்ட பையன் சார் டா
ரசிக்காதவன் கிடையாது டா

முனங்கல் : ...............

ஆண் : தரமா சரித்திரமா
நிலைக்கிற நேம்
பேம் தான் ஏறுமே
அறமா சரி சமமா
நடக்குற
கோல்ட் ஸ்பீடு தான் கூடுமே
பல நேரத்தில் தான்
ஒரு வானவில் அடி வானில் தோன்றுதே
இது ஒருத்தனை தான்
கொண்டாடவே சமுதாயம் சேருதே

ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
மேக்னெட்டிக் ஸ்டைல் டா
தனி ராஜ்யம் வரலாறு டா

ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
கெட்ட பையன் சார் டா
ரசிக்காதவன் கிடையாது டா

ஆண் : ஹே சூப்பர் ஸ்டார் டா
ஹன்டர் வண்டார் சூடு டா
ஹே சூப்பர் ஸ்டார் டா

ஆண் : குறி வெச்சா எற விழணும்

முனங்கல் : ...............

Lyrics(English)

Humming : …………….

Male : Ekkama ekka chakkama
Unna kanda dhaan heartu beatu dhaan eruthey
Ekkama ekka chakkama
Unna kanda dhaan heartu beatu dhaan eruthey
Thug-ma thalli nillu ma
Narmabila goosebumpslam kooduthey

Male : Ivan styleula dhaan
Generation-ey
Rajiniation aanathey
Ivan nizhalu kanda
Kara koshamey
Pala DP eruthey

Male : Hey supper star da
Hunter vantaar choodu da
Magnetic style da
Thani rajiyam varalaaru da

Male : Hey super star da
One and only yaaru da
Ketta paiyan siru da
Rasikathavan kidaiyaathu da

Humming : Ohooo..oh oh…
Ohhoooo..oh oh…
Ohhoooo..oh oh…grrrrrrahhh
Aah aahhaaa aah aah
Aah aahhaaa aah aah

Male : Tharama sarithirama
Nilaikira name
Fame dhaan erumey
Arama sari samama
Nadakkura
Gold speedu dhaan koodumey
Pala nerathil dhaan
Oru vaanavil adi vaanil thonduruthey
Idhu oruthanai than
Kondaadavey samudhaayam seruthey

Male : Hey supper star da
Hunter vantaar choodu da
Magnetic style da
Thani rajiyam varalaaru da

Male : Hey super star da
One and only yaaru da
Ketta paiyan sir da
Rasikathavan kidayaathu da

Male : Hey supper star da
Hunter vantaar choodu da
Hey supper star da

Male : Kuri vecha era vilanum

Humming : Ohooo..oh oh…
Ohhoooo..oh oh…
Ohhoooo..oh oh…grrrrrrahhh
Aah aahhaaa aah aah
aah aahhaaa aah aah

Hunter Vantaar song FAQ

Who sang Hunter Vantaar?

Hunter Vantaar was sung by Anirudh Ravichander and Siddarth Basrur for the 2024 Tamil film Vettaiyan.

Who wrote the lyrics of Hunter Vantaar?

The lyrics of Hunter Vantaar were written by Arivu.

Who composed the music for Hunter Vantaar?

The music for Hunter Vantaar was composed by Anirudh Ravichander.

Which movie is the song Hunter Vantaar from?

Hunter Vantaar is from the Tamil film Vettaiyan, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Hunter Vantaar பாடலை பாடியவர் யார்?

Hunter Vantaar பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Siddarth Basrur.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேட்டையன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்