Tamil Songs lyrics · 2024
Uchathila lyrics from Vettaiyan movie - வேட்டையன் திரைப்பட பாடல் வரிகள்
Uchathila பாடல் 2024-ல் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் ஷான் ரோல்டன்
Uchathila is a song from the 2024 Tamil film Vettaiyan, written by Yugabharathi, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Sean Roldan.
- Movie Name
- Vettaiyan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வேட்டையன்
- Music
- Anirudh Ravichander
- Year
- 2024
- Lyrics
- Yugabharathi
- Singers
- Anirudh Ravichander and Sean Roldan
Lyrics(Tamil)
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
நட்சத்திர ஊஞ்சலிலா
ஆடி வந்த தாமர நீ
வேர் அறுந்து சாஞ்சது தான்
என்ன கதையோ
ஆண் : கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் : வத்தியே போச்சே..ஏ...ஹா
வத்தியே போச்சே துள்ளி குடிச்சு
நடந்த ஆறு
என்னா தான் ஆச்சோ
அச்சு முறுஞ்சி கெடக்கு தேரு
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் : முத்து மணி மால
அத குப்பையில வீச
என்னும் இந்த பூமியிலே
இன்னும் ஏது பேச
ஆண் : பச்சை விறகு தான்
பத்தி எரிவது எப்படியோ
பட்ட வலியுமே வெந்து
தனிவது எப்படியோ
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் : கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் : வத்தியே போச்சே..ஏ...ஹா
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
Lyrics(English)
Male : Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Male : Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Natchathira oonjalila
Aadi vandha thamara nee
Ver arundhu saanjadhu thaan
Enna kadhaiyo
Male : Kanna nee moodi
Endha kanava kanava paappa
Kathuthe ooru
Eppo elundhu kurala keppa
Male : Vathiye pooche..eyyy..haa
Vathiye pooche thulli kudichu
Nadantha aaru
Enna thaan aachoo
Achchu murunji kedaku thaeru
Male : Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Male : Muthu mani maala
Adha kuppaiyila veesa
Ennum indha boomiyilae
Innum yedhu pesa
Male : Pacha viraghu thaan
Pathi erivathu eppadiyoo
Patta valiyumae vendhu
Thanivathu eppadiyoo
Male : Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Male : Kanna nee moodi
Endha kanava kanava paappa
Kathuthe ooru
Eppo elundhu kurala keppa
Male : Vathiye pooche..eyyy..haa
Male : Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Uchathila song FAQ
Who sang Uchathila?
Uchathila was sung by Anirudh Ravichander and Sean Roldan for the 2024 Tamil film Vettaiyan.
Who wrote the lyrics of Uchathila?
The lyrics of Uchathila were written by Yugabharathi.
Who composed the music for Uchathila?
The music for Uchathila was composed by Anirudh Ravichander.
Which movie is the song Uchathila from?
Uchathila is from the Tamil film Vettaiyan, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.
Uchathila பாடலை பாடியவர் யார்?
Uchathila பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் ஷான் ரோல்டன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.