Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Verappa Extended lyrics from Karuppu movie - கருப்பு திரைப்பட பாடல் வரிகள்

Verappa Extended பாடல் 2026-ல் வெளியான கருப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arun Srinivasan · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: அறிவு, Chorus மற்றும் சாய் அபயங்கர்

Verappa Extended is a song from the 2026 Tamil film Karuppu, written by Arun Srinivasan, composed by Sai Abhyankkar and sung by Arivu, Chorus and Sai Abhyankkar.

WhatsApp
Movie Name (in Tamil)
கருப்பு
Year
2026

Lyrics(Tamil)

முனகல் : ……………………

ஆண் : ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சு கிட்டு வந்து தொலைக்காதே

ஆண் : ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சு கிட்டு வந்து தொலைக்காதே

ஆண் : ஏய் தப்பு தப்பா கணக்க நீ போட்டு
சூர்யனா சுட்டு தள்ள பாத்து
வச்சிகலாம் ஒனக்கு நீ ஆப்பு

ஆண் : ஏய் தம்பி போய் கேட்ட கொஞ்சம் சாத்து
கையி காலு கண்ணு ரெண்டும் பாத்து
வீசமது ராட்சச காத்து

ஹம்மிங் : ……………………

ஆண் : பரியேறி நின்னவன்தானே
உறுமாரி வந்துருக்கானே
படை நூறு பாத்தவன் தானே
பதற விடுவானே

ஆண் : நரி மோதம் வெரட்டிடத்தானே
அரிமாவ வந்துருக்கானே
பகை எல்லாம் எரிச்சிடத்தானே
நெருப்பா சிரிப்பானே

ஆண் : சாத்தான் பணிஞ்சு
ஒட்டான் தலை வெடிச்சு
போட்டான் சுளுக்கு
பாட்டந்தான் நமக்கு
காட்டான் அடிச்ச
டாடா தான் உனக்கு ஏய்

ஆண் : தோட்டா தெறிக்கும்
வேட்டை கொரல் ஒலிக்கும்
கேட்டா அலரும்
பாத்தா கொல நடுங்கும்
சோட்டா புலிப்பு
அவ்ளோ தான் உனக்கு ஹேய்

ஆண் : ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
பத்த வச்சுகிட்டு வந்து தொலைக்காதே

ஆண் : ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
சிங்க வாயில தல குடுக்காத

ஆண் : ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில

ஆண் : ...................................

ஆண் : வெரப்பா எலும்ப எண்ணி
எடைக்கு போடும்
எமன் இங்க பார்
எமன் இங்க பார்

ஆண் : மொறச்சா
தெறிச்சு நீயும்
செதறு சைலென்ட்டா.....

ஆண் : சாத்தான் பணிஞ்சு
ஒட்டான் தலை வெடிச்சு
போட்டான் சுளுக்கு
பாட்டந்தான் நமக்கு
காட்டான் அடிச்ச
டாடா தான் உனக்கு ஏய்

ஆண் : தோட்டா தெறிக்கும்
வேட்டை கொரல் ஒலிக்கும்
கேட்டா அலரும்
பாத்தா கொல நடுங்கும்
சோட்டா புலிப்பு
அவ்ளோ தான் உனக்கு ஹேய்

ஆண் : ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில
சிங்க வாயில தல குடுக்காத

ஆண் : ஏய் சடாருனு உறுமும் வேங்க இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் வேலையில

ஆண் : கருப்பன் வாரான் வழி மறிக்காதே

Lyrics(English)

Humming : .……………

Male : Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Patha vachu kitt vandhu tholaikkadhe

Male : Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Patha vachu kitt vandhu tholaikkadhe

Male : Hey thappu thappa kanakka nee pottu
Suryana suttu thalla paathu
Vachikala onnakku nee aappu

Male : Ey thambi poi gateah konjam saathu
Kaiyi kaalu kannu rendum paathu
Veesamadhu ratchasa kaathu

Humming : .……………

Male : Pariyeri ninnavan dhan
Urumari vandhurukkaane
Padai nooru paathavan dhane
Padhara viduvaane

Male : Nari motham verattunadhaane
Arimaava vandhurukkaane
Pagai ellam erichidathene
Nerupa siripane

Male : Saathaam paninju
Ottaan thala vedichu
pottan sulukku
paattan dha namakku
Kaattaan adichaa
Tata dhan unakku hey

Male : Thottaa therikkum
Vettaa koral olikkum
Ketta alarum
Paathaa kola nadungum
Chotta pulipu
Avlo dhan unakku heyy

Male : Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Ayan munna nee vandhu koraikkadha

Male : Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Singa vaayila thala kudukkadha

Male : Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila

Male : Crown of fire he bounces
When the night gets cold
Light of truth cutting through
The lies they’ve told
King of justice
Hear the innocent cry
His name chills the weak while
He sets the dark in flame

Male : Verappa elumba enni
Edaikku podum
Eman inga paar
Eman inga paar

Male : Morachaa
Therichu neeyum
Sedharu silent ah..

Male : Saathaam paninju
Ottaan thala vedichu
pottan sulukku
paattan dha namakku
Kaattaan adichaa
Tata dhan unakku hey

Male : Thottaa therikkum
Vettaa koral olikkum
Ketta alarum
Paathaa kola nadungum
Chotta pulipu
Avlo dhan unakku heyy

Male : Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila
Singa vaayila thala kudukkadha

Male : Ey sadaarunu urumum venga idhu
Un adavadi adakkum aalu idhu
Boom padaarunu vedikkum velivila

Male : Karuppan varaan vazhi marikaathe

Verappa Extended song FAQ

Who sang Verappa Extended?

Verappa Extended was sung by Arivu, Chorus and Sai Abhyankkar for the 2026 Tamil film Karuppu.

Who wrote the lyrics of Verappa Extended?

The lyrics of Verappa Extended were written by Arun Srinivasan.

Who composed the music for Verappa Extended?

The music for Verappa Extended was composed by Sai Abhyankkar.

Which movie is the song Verappa Extended from?

Verappa Extended is from the Tamil film Karuppu, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.

Verappa Extended பாடலை பாடியவர் யார்?

Verappa Extended பாடலை பாடியவர் அறிவு, Chorus மற்றும் சாய் அபயங்கர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கருப்பு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்