Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Raathu Raasan lyrics from Karuppu movie - கருப்பு திரைப்பட பாடல் வரிகள்

Raathu Raasan பாடல் 2026-ல் வெளியான கருப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: Paal Dabba, சாய் அபயங்கர் மற்றும் V.M.Mahalingam

Raathu Raasan is a song from the 2026 Tamil film Karuppu, written by Vivek, composed by Sai Abhyankkar and sung by Paal Dabba, Sai Abhyankkar and V.M.Mahalingam.

WhatsApp
Movie Name (in Tamil)
கருப்பு
Year
2026
Lyrics
Vivek

Lyrics(Tamil)

முனங்கல் : .....................

ஆண் : ஹா ஆஆ ஆஆ
ஏ சில் உடச்சவன் உம் படைய
பல் உடச்சவன் சல்லடைய போல் சலிச்சவன்
தீ எரிய கண்ணடிச்சவனே
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி

முனங்கல் : ................

ஆண் : ஹா ஆஆ ஆஆ
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி
அள்ளு சிரிச்சவன் பல்லு கிடைக்கல
சாலடி சல்லாரடி ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி
என்ன மொரச்சவன் கண்ணு முழிக்கல

ஆண் : நீயாடா தீயாட்டம்
அண்டசராசரம் அண்டசராசரம்
மாமன்னன் வாலேந்த மண்ட கணம் ஏறும்
அடி பட பட பட
தந்தது பத்தலையா
அடிச்சா ஒருத்தனும் மிஞ்சல

ஆண் : சேதார படுத்த சிங்கத்தை இழுப்பியா
ஜெயிச்ச ஒருத்தனும் இல்ல
வா சகல நீ சருக்குனா
ஒனக்கவன் அரக்கனா
வந்த திமிர் இப்ப
எங்க எங்க எங்க எங்க எங்க வாடா

ஆண் : ராத்து ராசன் இவன்
அடி அலற விட்டு ஆடும் எமன்
காவ காரன் இவன்
முட்டி பேத்தெடுப்பான் முடிஞ்சா தொடேன்

ஆண் : ஏ சில் உடச்சவன் உம் படைய
பல் உடச்சவன் சல்லடைய போல் சலிச்சவன்
தீ எரிய கண்ணடிச்சவனே
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி
அள்ளு சிரிச்சவன் பல்லு கிடைக்கல
சாலடி சல்லாரடி ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி
என்ன மொரச்சவன் கண்ணு முழிக்கல
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி

Lyrics(English)

Humming : ………………..

Male : Haa aaaa aaaa
Ye sill odachavan um padaya
Pall odachavan salladaya pol salichavan
Thee eriya kannadichavane
Taanadi tanaaradi raavadi rangaavedi
Taanadi tanaaradi raavadi rangaavedi

Humming : ………………..

Male : Haa aaaa aaaa
Taanadi tanaaradi raavadi rangaavedi
Paaradi pattaaradi
Allu sirichavan pallu kedaikkala
Saaladi sallaaradi aaladi attaakkadi
Saavadi sadaaradi
Enna morachavan kannu muzhikkala

Male : Neeyaada theeyaattam
Andasaraasaram andasaraasaram
Maamannan vaalendha manda ganam yerum
Adi pada pada pada
Thandhadhu pathalayaa
Adicha orthanum minjala

Male : Sedhaara padutha singatha izhuppiyaa
Jeyicha orthanum illa
Vaa sagala nee sarukkunaa
Onakkavan arakkanaa
Vandha thimir ippa
Enga enga enga enga enga vaadaa

Male : Raathu raasan ivan
Adi alara uttu aadum yeman
Kaava kaaran ivan
Mutti petheduppaan mudinjaa thoden

Male : Ye sill odachavan um padaya
Pall odachavan salladaya pol salichavan
Thee eriya kannadichavane
Taanadi tanaaradi raavadi rangaavedi
Paaradi pattaaradi
Allu sirichavan pallu kedaikkala
Saaladi sallaaradi aaladi attaakkadi
Saavadi sadaaradi
Enna morachavan kannu muzhikkala
Taanadi tanaaradi raavadi rangaavedi

Raathu Raasan song FAQ

Who sang Raathu Raasan?

Raathu Raasan was sung by Paal Dabba, Sai Abhyankkar and V.M.Mahalingam for the 2026 Tamil film Karuppu.

Who wrote the lyrics of Raathu Raasan?

The lyrics of Raathu Raasan were written by Vivek.

Who composed the music for Raathu Raasan?

The music for Raathu Raasan was composed by Sai Abhyankkar.

Which movie is the song Raathu Raasan from?

Raathu Raasan is from the Tamil film Karuppu, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.

Raathu Raasan பாடலை பாடியவர் யார்?

Raathu Raasan பாடலை பாடியவர் Paal Dabba, சாய் அபயங்கர் மற்றும் V.M.Mahalingam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கருப்பு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்