Tamil Songs lyrics · 2026
Aathi Raasathi lyrics from Karuppu movie - கருப்பு திரைப்படத்திலிருந்து ஆதி ராசாத்தி பாடல் வரிகள்
ஆதி ராசாத்தி பாடல் 2026-ல் வெளியான கருப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: Dhass Benjamin
Aathi Raasathi is a song from the 2026 Tamil film Karuppu, written by Pa. Vijay, composed by Sai Abhyankkar and sung by Dhass Benjamin.
- Movie Name
- Karuppu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கருப்பு
- Music
- Sai Abhyankkar
- Year
- 2026
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Dhass Benjamin
Lyrics(Tamil)
ஆண் : ஏன் போனாளோ போனாளோ
எங்கே எதுவும் சொல்லாம
போனாளோ மறைஞ்சியே போனாளோ
ஆண் : என்ன நான் சொல்ல
நம்பி நின்னா கண்ணா
சாமி இங்க இல்ல
தாங்கல இப்ப உள்ள
ஆண் : எம்மா எம்மா
நான் நாதியின்றி ஏங்க
இல்லா கதையா
நீ தீயில் தூங்க
ஆண் : ஆத்தி ராசாத்தி
உன்ன தான் காப்பாத்தி
ஆறல ஏமாத்தி
போனியே என் ராசாத்தி
ஆண் : ஆத்தி ராசாத்தி
உன்ன தான் காப்பாத்தி
ஆறல ஏமாத்தி
போனியே என் ராசாத்தி
ஆண் : தந்தானே தன்னானே
தந்தானே தன்னானே
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
ஆண் : கொடியில் பூத்த
முல்ல பூவு
புழுதி காட்டில்
பொதஞ்சி போச்சே
ஆண் : ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரிரோ
ஆண் : பருத்தி காட்டில்
பாத்த நிலவு
எரியும் கூட்டில்
சாம்பலாச்சே
ஆண் : ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆண் : எல்ல காளியும் காணோம்
செல்ல தாயி காணோம்
எந்த சாமியும் கேட்க்கலையோ
முனங்கல் : ..............
Lyrics(English)
Male : Yen ponalo ponalo
Enge edhuvum sollama
Ponalo maranjiye ponalo
Male : Enna naan solla
Nambi ninnen kalla
Sami inga illa
Thangala ippa ullla
Male : Emma Emma
Nan nathiyindri yenga
Illa kathaiyaa
Nee theeyil thoonga
Male : Aathi rasathi
Unna than kaappathi
Aarala yemathi
Poniye en raasathi
Male : Aathi rasathi
Unna than kaappathi
Aarala yemathi
Poniye en raasathi
Male : Thanthane thannane
Thanthane thannane
Thanthane thanthane
Thanthane thanthane
Male : Kodiyil pootha
Mullapoovu
Puzhuthi kathil
Pothanji poche
Male : Aariro aarario aariro aarariro
Male : Paruthi kaattil
Paththa nelavu
Eriyum kootil
Saambal aachae
Male : Aarariro aarariro aarariro aarariro
Male : Ella kaali kanom
Chella thaayi kanom
Endha saamiyum ketkaliyooo
Humming : ……………….
Aathi Raasathi song FAQ
Who sang Aathi Raasathi?
Aathi Raasathi was sung by Dhass Benjamin for the 2026 Tamil film Karuppu.
Who wrote the lyrics of Aathi Raasathi?
The lyrics of Aathi Raasathi were written by Pa. Vijay.
Who composed the music for Aathi Raasathi?
The music for Aathi Raasathi was composed by Sai Abhyankkar.
Which movie is the song Aathi Raasathi from?
Aathi Raasathi is from the Tamil film Karuppu, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.
ஆதி ராசாத்தி பாடலை பாடியவர் யார்?
ஆதி ராசாத்தி பாடலை பாடியவர் Dhass Benjamin.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.