Tamil Songs lyrics · 2001
Venmathi Venmathiye lyrics from Minnale movie - மின்னலே திரைப்படத்திலிருந்து வெண்மதி வெண்மதியே பாடல் வரிகள்
வெண்மதி வெண்மதியே பாடல் 2001-ல் வெளியான மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: திப்பு
Venmathi Venmathiye is a song from the 2001 Tamil film Minnale, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Tippu.
- Movie Name
- Minnale 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மின்னலே
- Music
- Harris Jayaraj
- Year
- 2001
- Lyrics
- Thamarai
- Singers
- Tippu
Lyrics(Tamil)
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…
வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…
ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே ......
வெண்மதி வெண்மதியே நில்லு – நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் – உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனை ந்தது
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே...
உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே – உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…
Venmathi Venmathiye song FAQ
Who sang Venmathi Venmathiye?
Venmathi Venmathiye was sung by Tippu for the 2001 Tamil film Minnale.
Who wrote the lyrics of Venmathi Venmathiye?
The lyrics of Venmathi Venmathiye were written by Thamarai.
Who composed the music for Venmathi Venmathiye?
The music for Venmathi Venmathiye was composed by Harris Jayaraj.
Which movie is the song Venmathi Venmathiye from?
Venmathi Venmathiye is from the Tamil film Minnale, released in 2001. The film has 13 songs on Tamilputhumai.
வெண்மதி வெண்மதியே பாடலை பாடியவர் யார்?
வெண்மதி வெண்மதியே பாடலை பாடியவர் திப்பு.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
மின்னலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Verenna Vendum
வேறென்ன வேறென்ன
Ore Nyabagam
இரு விழி உனது
Vaseegara En
வசீகரா என் நெஞ்சினிக்க
Azhagiya Theeye
ஏ அழகிய தீயே
Aae Azhagiya Theeye
Iru Vizhi Unathu
இரு விழி உனது
Ivan Yaaro Ivan Yaaro
இவன் யாரோ இவன் யாரோ
Maddy Maddy
Nenjai Poopol
Oh Mama Mama
ஓ மாமா மாமா
Pooppol Poopol
Vaseegaraa En Nenjinikka