Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Vaseegara En lyrics from Minnale movie - மின்னலே திரைப்படத்திலிருந்து வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் வரிகள்

வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் 2001-ல் வெளியான மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

Vaseegara En is a song from the 2001 Tamil film Minnale, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by bombay jayashree.

WhatsApp
Movie Name (in Tamil)
மின்னலே
Year
2001
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தீரும்… தீரும்…

தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

Vaseegara En song FAQ

Who sang Vaseegara En?

Vaseegara En was sung by bombay jayashree for the 2001 Tamil film Minnale.

Who wrote the lyrics of Vaseegara En?

The lyrics of Vaseegara En were written by Thamarai.

Who composed the music for Vaseegara En?

The music for Vaseegara En was composed by Harris Jayaraj.

Which movie is the song Vaseegara En from?

Vaseegara En is from the Tamil film Minnale, released in 2001. The film has 13 songs on Tamilputhumai.

வசீகரா என் நெஞ்சினிக்க பாடலை பாடியவர் யார்?

வசீகரா என் நெஞ்சினிக்க பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மின்னலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்