Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Ore Nyabagam lyrics from Minnale movie - மின்னலே திரைப்படத்திலிருந்து இரு விழி உனது பாடல் வரிகள்

இரு விழி உனது பாடல் 2001-ல் வெளியான மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: தேவன் ஏகாம்பரம்

Ore Nyabagam is a song from the 2001 Tamil film Minnale, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Devan Ekambaram.

WhatsApp
Movie Name (in Tamil)
மின்னலே
Year
2001
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ… ஹோ… ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ… உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்

Ore Nyabagam song FAQ

Who sang Ore Nyabagam?

Ore Nyabagam was sung by Devan Ekambaram for the 2001 Tamil film Minnale.

Who wrote the lyrics of Ore Nyabagam?

The lyrics of Ore Nyabagam were written by Thamarai.

Who composed the music for Ore Nyabagam?

The music for Ore Nyabagam was composed by Harris Jayaraj.

Which movie is the song Ore Nyabagam from?

Ore Nyabagam is from the Tamil film Minnale, released in 2001. The film has 13 songs on Tamilputhumai.

இரு விழி உனது பாடலை பாடியவர் யார்?

இரு விழி உனது பாடலை பாடியவர் தேவன் ஏகாம்பரம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மின்னலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்