Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Vellai Thamarai lyrics from Thai Ullam movie - தாய் உள்ளம் திரைப்படத்திலிருந்து வெள்ளைத் தாமரை பாடல் வரிகள்

வெள்ளைத் தாமரை பாடல் 1952-ல் வெளியான தாய் உள்ளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: எம். எல். வசந்தகுமாரி

Vellai Thamarai is a song from the 1952 Tamil film Thai Ullam, sung by M. L. Vasanthakumari.

WhatsApp
Movie Name (in Tamil)
தாய் உள்ளம்
Year
1952

Lyrics(Tamil)

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் (வெள்ளைத்)

வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்...(வெள்ளைத்)

Vellai Thamarai song FAQ

Who sang Vellai Thamarai?

Vellai Thamarai was sung by M. L. Vasanthakumari for the 1952 Tamil film Thai Ullam.

Which movie is the song Vellai Thamarai from?

Vellai Thamarai is from the Tamil film Thai Ullam, released in 1952. The film has 9 songs on Tamilputhumai.

வெள்ளைத் தாமரை பாடலை பாடியவர் யார்?

வெள்ளைத் தாமரை பாடலை பாடியவர் எம். எல். வசந்தகுமாரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாய் உள்ளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்