Tamil Songs lyrics · 1952
Kovil Muluthum Kanden lyrics from Thai Ullam movie - தாய் உள்ளம் திரைப்படத்திலிருந்து கோவில் முழுதுங் கண்டேன் பாடல் வரிகள்
கோவில் முழுதுங் கண்டேன் பாடல் 1952-ல் வெளியான தாய் உள்ளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: எம். எல். வசந்தகுமாரி
Kovil Muluthum Kanden is a song from the 1952 Tamil film Thai Ullam, sung by M. L. Vasanthakumari.
- Movie Name
- Thai Ullam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தாய் உள்ளம்
- Year
- 1952
- Singers
- M. L. Vasanthakumari
Lyrics(Tamil)
கோவில் முழுதுங் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – எங்குந்
தேடியுங் கண்டிலேனே...(கோவில்)
தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
தேவாதி தேவானை யான் – எங்குந்
தேடியுங் கண்டிலேனே...(கோவில்)
உள்ளத்தில் உள்ளானடி – அது நீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில் – கோயில்
உள்ளேயுங் காண்பாயடி.......
Kovil Muluthum Kanden song FAQ
Who sang Kovil Muluthum Kanden?
Kovil Muluthum Kanden was sung by M. L. Vasanthakumari for the 1952 Tamil film Thai Ullam.
Which movie is the song Kovil Muluthum Kanden from?
Kovil Muluthum Kanden is from the Tamil film Thai Ullam, released in 1952. The film has 9 songs on Tamilputhumai.
கோவில் முழுதுங் கண்டேன் பாடலை பாடியவர் யார்?
கோவில் முழுதுங் கண்டேன் பாடலை பாடியவர் எம். எல். வசந்தகுமாரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.