Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Poo Chendu Nee lyrics from Thai Ullam movie - தாய் உள்ளம் திரைப்படத்திலிருந்து பூச்செண்டு நீ பாடல் வரிகள்

பூச்செண்டு நீ பாடல் 1952-ல் வெளியான தாய் உள்ளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: T. A. Mothi

Poo Chendu Nee is a song from the 1952 Tamil film Thai Ullam, sung by T. A. Mothi.

WhatsApp
Movie Name (in Tamil)
தாய் உள்ளம்
Year
1952
Singers
T. A. Mothi

Lyrics(Tamil)

பூச்செண்டு நீ பொன் வண்டு நான்
ஈடேது அஹ்ஹஹ்ஹா இணையேது ஆஹாஹா
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது அஹ்ஹஹ்ஹா ஈடேது ஆஹாஹா...(பொன்)

தேடி நின்றேனே.....பாடி வந்தேனே
தித்திக்குஞ் சிந்தை கலந்திடுவோமே (பூச்செண்டு)

பறந்து வந்த வண்டை நம்பிப்
பாசமெல்லாம் பறி கொடுத்தேனே
அன்பையெல்லாம் மறந்து விட்டாய்
அடுத்த மலரில் தாவி விட்டாய்

பொன் வண்டு ஓடினாய் பூச்செண்டு வாடினேன்
வாழ்வேது இனிமேல் வாழ்வேது......

Poo Chendu Nee song FAQ

Who sang Poo Chendu Nee?

Poo Chendu Nee was sung by T. A. Mothi for the 1952 Tamil film Thai Ullam.

Which movie is the song Poo Chendu Nee from?

Poo Chendu Nee is from the Tamil film Thai Ullam, released in 1952. The film has 9 songs on Tamilputhumai.

பூச்செண்டு நீ பாடலை பாடியவர் யார்?

பூச்செண்டு நீ பாடலை பாடியவர் T. A. Mothi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாய் உள்ளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்