Tamil Songs lyrics · 2025
Veezhvena lyrics from 3BHK movie - 3 பி. ஹெச். கே. திரைப்பட பாடல் வரிகள்
Veezhvena பாடல் 2025-ல் வெளியான 3 பி. ஹெச். கே. திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sri Ganesh · இசை: Amrit Ramnath · பாடியவர்: பிரதீப் குமார்
Veezhvena is a song from the 2025 Tamil film 3BHK, written by Sri Ganesh, composed by Amrit Ramnath and sung by Pradeep Kumar.
- Movie Name
- 3BHK 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 3 பி. ஹெச். கே.
- Music
- Amrit Ramnath
- Year
- 2025
- Lyrics
- Sri Ganesh
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
ஆண் : வீழ்வேனா ஒய்வேனா
நான் வாழ்வேனா
நான் வாழ்வேனா
ஆண் : எங்கே கனா
வழி எங்கும் வினா
நான் வாழ்வேனா
நான் வாழ்வேனா
ஆண் : வானை நோக்கியே கடல் நானா
ஏங்கி ஏங்கியே கரைவேனா
ஹம்மிங் : ………….
ஆண் : நான் அலையாய் வாழ்கிறேன்
மீண்டும் எழுவேனே
ஓர் கனவாய் வாழ்கிறேன்
ஒரு நாள் வெல்வேனே
ஆண் : நேற்று இன்று நாளை மூன்றுமே
நானே என்னைத் தாங்கி என்றும் நிற்கிறேன்
ஊரும் உலகம் எதிர்க்கும் போதுமே
நானே என்னை தேற்றி நடந்து போகிறேன்
ஆண் : என் பாதை தேடியே
கனவை துரத்தியே
தினமும் நடக்கிறேன்
தனியே தனியே
ஆண் : காயங்கள் வழங்கும் நூறு திசைகளும்
என் கால்கள் கடக்கும் காடு மலைகளும்
ஆண் : {நான் அலையாய் வாழ்கிறேன்
மீண்டும் எழுவேனே
ஓர் கனவாய் வாழ்கிறேன்
ஒரு நாள் வெல்வேனே} (3)
Lyrics(English)
Male : Veezhvena oivenaa
Naan vaazhvena
Naan vaazhvena
Male : Enge kanaa
Vazhi engum vinaa
Naan vaazhvena
Naan vaazhvena
Male : Vaanai nokkiyae kadal naanaa
Yengi yengiyae karaivenaa
Humming : ………..
Male : Naan alaiyaai vaazhgiren
Meendum ezhuvenae
Orr kanavaai vaazhgiren
Oru naal velvenae
Male : Naetru indru naalai moondrumae
Naanae ennai thaangi endrum nirkkiren
Oorum ulagum edhirkum podhumae
Naanae ennai thaetri nadandhu pogiren
Male : En paadhai thediyae
Kaanavai thurathiyae
Dhinamum nadakkiren
Thaniyae thaniyae
Male : Kaayangal vazhangum nooru dhisaigalum
En kaalgal kadakkum kaadu malaigalum
Male : {Naan alaiyaai vaazhgiren
Meendum ezhuvenae
Orr kanavaai vaazhgiren
Oru naal velvenae} (4)
Veezhvena song FAQ
Who sang Veezhvena?
Veezhvena was sung by Pradeep Kumar for the 2025 Tamil film 3BHK.
Who wrote the lyrics of Veezhvena?
The lyrics of Veezhvena were written by Sri Ganesh.
Who composed the music for Veezhvena?
The music for Veezhvena was composed by Amrit Ramnath.
Which movie is the song Veezhvena from?
Veezhvena is from the Tamil film 3BHK, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Veezhvena பாடலை பாடியவர் யார்?
Veezhvena பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.