Tamil Songs lyrics · 2025
Idi Mazhai lyrics from 3BHK movie - 3 பி. ஹெச். கே. திரைப்படத்திலிருந்து இடி மழை பாடல் வரிகள்
இடி மழை பாடல் 2025-ல் வெளியான 3 பி. ஹெச். கே. திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Paal Dabba · இசை: Amrit Ramnath · பாடியவர்: Amrit Ramnath மற்றும் Paal Dabba
Idi Mazhai is a song from the 2025 Tamil film 3BHK, written by Paal Dabba, composed by Amrit Ramnath and sung by Amrit Ramnath and Paal Dabba.
- Movie Name
- 3BHK 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 3 பி. ஹெச். கே.
- Music
- Amrit Ramnath
- Year
- 2025
- Lyrics
- Paal Dabba
- Singers
- Amrit Ramnath and Paal Dabba
Lyrics(Tamil)
ஆண் : உன் கனவுக்கு சக்தியே கிடையாது
உன்னால பறக்கவும் முடியாது
பறந்தாலும் எல்லைய அடையாது
அடைஞ்சாலும் ஒண்ணுமே நிலைக்காது
ஆண் : டேய் நான் ஒண்ணும் ஆடு இல்ல
நீ சொல்லுறதா கேட்டு
நான் தலையாட்டுற மாடு இல்ல
ஸ்டார்ட் பண்ணிட்டேன் ஏன் தேடல
என் ப்ரோ கூட சேர்ந்து
நான் போறேன்டா ஸ்கூட்டர்ல
ஆண் : என் ரூட்டு மாறாது ரூல்ஸ் மாறும்
மாருதி ஆல்டோட் பென்ஸ் கார்ரும்
பெஞ்ச்மார்க் கோட்ட ஜெயிக்க போறோம்
ஆண் : இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி
ஆண் : இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி
ஆண் : உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணாதென்ன
ஆண் : உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன
குழு : இடி மழை புயல் வெயில் வழி
ஆண் : தெருவுல திரியுறோம்
தினம் தினம் நடிக்குறேன் நடுவுல
அடிக்கடி படிக்கறோம் உழைக்குற உழைப்புல
உடம்புல இருக்குற ஒரு சதை வித வெறி
எனக்குள்ள இருக்குற மான்ஸ்டர் தூங்காது
ஆண் : அது நேரமும் காலமும் பாக்காது
ஆண் : அது நிரந்தரம் ஆக்குற வரைக்கும்
எனக்குள்ள இருக்குற ஃபேசன் குறையாது
ஆண் : நாங்க லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட்
வீட்டுக்கு பர்ஸ்ட் கிராட்ஜுவேசன்
நான்தானடா எனக்கு மோட்டிவேசன்
கடந்துட்டோம் இடி மழை புயல் வெயில் வழி
ஆண் : இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி
ஆண் : இடி மழை புயல் வெயில் வழி
உழைக்கிற குணம் அடை மொழி
கடவுளே வந்தாலும் நோ வழி
நான் வெடிக்குற வெடி சரவெடி
ஆண் : உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன
ஆண் : உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன
ஆண் : உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகாக மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன
ஆண் : உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகா மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன
ஆண் : உன்னால முடியும் பண்ணு
உனக்காக பண்ண சொன்ன
கழுகா மாறி நின்ன
உனக்காக பண்ணதென்ன
ஆண்கள் : எதை நான் தடுக்காத வரையும்
என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்
ஆண் : உழைக்கிற குணம் அடை மொழி
ஆண்கள் :
என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்
என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்
என்னை யாரும் இந்த ஊர் தடுத்தாலும் முடியும்
தொட வானும் என்ன நான் தடுக்காத வரையும்
குழு : இடி மழை புயல் வெயில் வழி....
இடி மழை புயல் வெயில் வழி....
Lyrics(English)
Male : Un kanavukku sakthiyae kidaiyaadhu
Unnaala parakkavum mudiyaadhu
Parandhaalum ellaiya adaiyaadhu
Adaindhaalum onnumae nilaiyaadhu
Male : Dei naan onnum aadu illa
Nee solluradha kaettu naan
Thalaiyaattura maadu illa
Start pantaen yaen thaedala
En bro kooda saerndhu nan poraen da scooter la
Male : En route maaradhu rules maarum
Maruthi alto to benz caar-um
Benchmark-oda jeikka porom
Male : Idi mazhai puyal veyil vali
Ulaikkira gunam adai mozhi
Kadavulae vandhaalum no vali
Nan vedikkura vedi saravedi
Male : Idi mazhai puyal veyil vali
Ulaikkira gunam adai mozhi
Kadavulae vandhaalum no vali
Nan vedikkura vedi saravedi
Male : Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna
Male : Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna
Chorus : Idi mazhai puyal veyil vali
Male : Theruvula thiriyurom
Dhinam dhinam nadikkuren naduvula
Adikadi padikuren ulaikkura ulaippula
Udambula irukkura oru sadha vidha veri
Enakulla irukkura monster thoongaadhu
Male : Adhu naeramum kaalamum paakkaadhu
Male : Adhu nirandharam aakkura varaikum
Enakulla irukkura passion kuraiyaadhu
Male : Naanga last bench student
Veettukku first graduation
Naan dhaan da enaku motivation
Kadandhuttom idi mazhai puyal veyil vali
Male : Idi mazhai puyal veyil vali
Ulaikkira gunam adai mozhi
Kadavulae vandhaalum no vali
Nan vedikkura vedi saravedi
Male : Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna
Male : Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna
Male : Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna
Male : Unnaala mudiyum pannu
Unakaaga panna sonnaa
Kazhugaaga maari ninna
Unakaaga pannadhenna
Males : Edhaiyum naan thadukkaadha varaiyum
Ennai yaarum indha oor thaduthaalum mudiyum
Thoda vaanum enna naan thadukkaadha varaiyum
Male : Ulaikkira gunam adai mozhi
Males : Ennai yaarum indha oor thaduthaalum mudiyum
Thoda vaanum enna naan thadukkaadha varaiyum
Ennai yaarum indha oor thaduthaalum mudiyum
Thoda vaanum
Chorus : Idi mazhai puyal veyil vali….
Idi Mazhai song FAQ
Who sang Idi Mazhai?
Idi Mazhai was sung by Amrit Ramnath and Paal Dabba for the 2025 Tamil film 3BHK.
Who wrote the lyrics of Idi Mazhai?
The lyrics of Idi Mazhai were written by Paal Dabba.
Who composed the music for Idi Mazhai?
The music for Idi Mazhai was composed by Amrit Ramnath.
Which movie is the song Idi Mazhai from?
Idi Mazhai is from the Tamil film 3BHK, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
இடி மழை பாடலை பாடியவர் யார்?
இடி மழை பாடலை பாடியவர் Amrit Ramnath மற்றும் Paal Dabba.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.