Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Thullum Nenjam lyrics from 3BHK movie - 3 பி. ஹெச். கே. திரைப்படத்திலிருந்து துள்ளும் நெஞ்சம் பாடல் வரிகள்

துள்ளும் நெஞ்சம் பாடல் 2025-ல் வெளியான 3 பி. ஹெச். கே. திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Amrit Ramnath · பாடியவர்: Amrit Ramnath மற்றும் சிரேயா கோசல்

Thullum Nenjam is a song from the 2025 Tamil film 3BHK, written by Karthik Netha, composed by Amrit Ramnath and sung by Amrit Ramnath and Shreya Ghoshal.

WhatsApp
Movie Name (in Tamil)
3 பி. ஹெச். கே.
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆ
ஹ்ம்ம் அழகா ஏதேதோ மாயம்
அழகாய் பூக்குதே

பெண் : நிலவு மீது ஆகாசம் போலே
நிலவாய் மாறுதே

ஆண் : வலையோசையும் இசை ஆகுதே
நீயே சங்கீதம்

பெண் : சிரிப்பு ஓசையில் சிறகாகுதே
நீயே சந்தோசம்

இருவர் : காதலின் வேகத்தில் காணாத ஆழத்தில் கரைந்தேன் உனை நானும்
கண்களின் ஓரத்தில் பொன்னான
உன் முகம் கண்டாள் மலர்வேன் நானும்

இருவர் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்

ஆண் : ஆசைகளின் அலையினில் நனைவேனா
வார்த்தைகளில் எம் மனம் திறப்பேனா

பெண் : ஆறாகவே உள்ளத்தை உறைபேனா
அலைகள் தடுக்கவே உள்ளதை மறைப்பேனா

ஆண் : நீ தான் என் பேரை சொன்னாள்
சிறக்காய் ஆவேனே உள்ளே

பெண் : நானே என் கண்ணம் கிள்ளி
சிரிப்பேன் கண்ணாடி முன்னே

இருவர் : உயிரே உயிரே...உயிரே உயிரே என் சொல்லே

பெண் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்

இருவர் : உயிரே உயிரே...இணைவோம் இக்கணமே
உயிரே உயிரே...

ஆண் : உயிரில் ஓர் கலனமே

பெண் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்

பெண் : {துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்} (2)

ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

Lyrics(English)

Male : Hmm mm mm haa aaa aa
Hmm Azhaga yedhedho maayam
Azhagaai pookkudhae

Female : Nilavu meedhu aagaasam polae
Nilavaai maarudhae

Male : Valaiyosaiyum isai aagudhae
Neeyae sangeedham

Female : Sirippu osaiyil sirag aaguthae
Neeyae sandhosam

Both : Kaadhalin vegathil kaanadha aazhathil
Karaindhaen unai naanum
Kangalin orathil ponaana un mugam kandaal
Malarvaen naanum

Both : Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum

Male : Aasaigalin alaiyinil nenaivena
Varthaigalil en manam thirappena

Female : Aaragavae ullathai uraipaena
Alaigal thadukkave ul adhai maraippaena

Male : Nee dhaan en perai sonnaal
Siragaai aavenae ullae

Female : Nanae en kannam killi
Sirippenae kannadi munnae

Both : Uyirae uyirae…uyirae uyirae en sollae

Female : Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum

Both : Uyirae uyirae…. inaivom ikkanamae
Uyirae uyirae

Male : Uyiril orr kalaname

Female : Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum

Female : {Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum} – (2)

Male : Hmm mm mm

Thullum Nenjam song FAQ

Who sang Thullum Nenjam?

Thullum Nenjam was sung by Amrit Ramnath and Shreya Ghoshal for the 2025 Tamil film 3BHK.

Who wrote the lyrics of Thullum Nenjam?

The lyrics of Thullum Nenjam were written by Karthik Netha.

Who composed the music for Thullum Nenjam?

The music for Thullum Nenjam was composed by Amrit Ramnath.

Which movie is the song Thullum Nenjam from?

Thullum Nenjam is from the Tamil film 3BHK, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

துள்ளும் நெஞ்சம் பாடலை பாடியவர் யார்?

துள்ளும் நெஞ்சம் பாடலை பாடியவர் Amrit Ramnath மற்றும் சிரேயா கோசல்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

3 பி. ஹெச். கே. திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்