Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Veesum lyrics from Pa. Paandi movie - ப. பாண்டி திரைப்படத்திலிருந்து பார்த்தேன் களவு போன பாடல் வரிகள்

பார்த்தேன் களவு போன பாடல் 2017-ல் வெளியான ப. பாண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: செல்வராகவன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்

Veesum is a song from the 2017 Tamil film Pa. Paandi, written by Selvaraghavan, composed by Sean Roldan and sung by Sean Roldan.

WhatsApp
Movie Name (in Tamil)
ப. பாண்டி
Year
2017
Singers
Sean Roldan

Lyrics(Tamil)

பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்

இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல

பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

திருவிழா ஒன்னு
முன்னே காட்சிதான்
கொடுக்கிறதே எத்தன
பிறவி தவமோ கண்ணு
முன்ன நடக்கிறதே

தரையில காலும்
இல்ல கனவுல மிதக்குறனே
மழையில்லா மண்ணின் வாசம்
மயங்கிப்போய் கிடக்குறேனே

வேண்டுன சாமி
எல்லாம் வரமா தந்த
துணை நீதான்

நெஞ்சுக் குழி
தவிக்குது அழகே ஒன்ன

பார்த்தேன்
பார்த்தேன் சாஞ்சேன்
சாஞ்சேன்

பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்

சாஞ்சேன்
என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்

காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்

இடி மின்னல்
அடிக்குது வெளிச்சத்துல

Veesum song FAQ

Who sang Veesum?

Veesum was sung by Sean Roldan for the 2017 Tamil film Pa. Paandi.

Who wrote the lyrics of Veesum?

The lyrics of Veesum were written by Selvaraghavan.

Who composed the music for Veesum?

The music for Veesum was composed by Sean Roldan.

Which movie is the song Veesum from?

Veesum is from the Tamil film Pa. Paandi, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

பார்த்தேன் களவு போன பாடலை பாடியவர் யார்?

பார்த்தேன் களவு போன பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ப. பாண்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்