Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Soorakaathu lyrics from Pa. Paandi movie - ப. பாண்டி திரைப்படத்திலிருந்து ​ஒரு சூரக் காத்து பாடல் வரிகள்

​ஒரு சூரக் காத்து பாடல் 2017-ல் வெளியான ப. பாண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: தனுஷ்

Soorakaathu is a song from the 2017 Tamil film Pa. Paandi, written by Dhanush, composed by Sean Roldan and sung by Dhanush.

WhatsApp
Movie Name (in Tamil)
ப. பாண்டி
Year
2017
Lyrics
Dhanush
Singers
Dhanush

Lyrics(Tamil)

ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது


ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது

ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது

அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது

ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது


ஊர் உலகம்
காலடியில் தான்
அடங்குது பேர்
சொல்லிட போர்
முழக்கம் தான்
முழங்குது

காகங்களும்
மேகங்களும் கீழ
பறக்குது விண்வெளியில்
என்னுடைய ஃபேஸ் தெரியுது

இனி பாரங்கள்
எல்லாம் அட என் பாரம்
தாங்கும் நான் போடும்
தாளத்துக்கெல்லாம்
ஆடும்

இது தான்டா
சொர்க்கம் அது இப்போ
என் பக்கம் நான் போன
பின்னாலும் என்பேர் நிற்கும்

அந்த ஸ்டாரும்
நான்டா அந்த சன்னும்
நான்டா அந்த சன்னோட
விண்ணும் நான்டா
ஒதுங்குடா

ஒரு சூரக் காத்து
காத்து காத்து என்ன பாத்து
சூரக் காத்து காத்து

ஒரு சூரக் காத்து
ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து
வானம் பாத்து ஏறுது

பல குயிலு
கூவுது ஒரு மயிலு
ஆடுது ஒரு வானவில்லு
தேடி வந்து பவுடர் பூசுது

ஒரு கதவு
தொறக்குது புது
வழிகள் பொறக்குது
வயசான சிங்கம் ஜீன்ஸ்
போட்டு டான்ஸ் ஆடுது

அட நாடி
துடிக்குது புது வேகம்
பொறக்குது அட பழைய
இரத்தம் பத்தி எரியுது
கொதிக்குது

Soorakaathu song FAQ

Who sang Soorakaathu?

Soorakaathu was sung by Dhanush for the 2017 Tamil film Pa. Paandi.

Who wrote the lyrics of Soorakaathu?

The lyrics of Soorakaathu were written by Dhanush.

Who composed the music for Soorakaathu?

The music for Soorakaathu was composed by Sean Roldan.

Which movie is the song Soorakaathu from?

Soorakaathu is from the Tamil film Pa. Paandi, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

​ஒரு சூரக் காத்து பாடலை பாடியவர் யார்?

​ஒரு சூரக் காத்து பாடலை பாடியவர் தனுஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ப. பாண்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்