Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Vaanam lyrics from Pa. Paandi movie - ப. பாண்டி திரைப்படத்திலிருந்து வானம் பறந்து பாடல் வரிகள்

வானம் பறந்து பாடல் 2017-ல் வெளியான ப. பாண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: செல்வராகவன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: அனந்து

Vaanam is a song from the 2017 Tamil film Pa. Paandi, written by Selvaraghavan, composed by Sean Roldan and sung by Ananthu.

WhatsApp
Movie Name (in Tamil)
ப. பாண்டி
Year
2017
Singers
Ananthu

Lyrics(Tamil)

வானம் பறந்து
பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும்
நதியினிலே ஓடம் ஓய்ந்து
கரையை தேடுதாம்

என்றும் இவனும்
குழந்தையா வார்த்தை
இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம்
பொங்குமே கருணை
சிந்துதே

காற்று மலையில்
மோதலாம் அந்த கடலில்
சேரலாம் இந்த குழந்தைக்
கூட்டத்தில் இவனும் தென்றலே

மன்னாதி மன்னா
வீராதி வீரா எங்கள் நண்பா
பாண்டி

விளையாடும்
சிங்கம் விலையில்லா
தங்கம் எங்கள் நண்பா
பவர் பாண்டி

புதிய வானம்
பறந்துப்பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்

வாழ்க்கையே
என்றுமே எதையோ
தேடும் பயணம்
இறுதியில் அடைக்கலம்
பேரன் பேத்தி ஜனனம்

தேடினோம்
ஓடினோம் எத்தனை
கனவு ஓய்ந்து போய்
சாய்வது குழந்தை
இருக்கும் கூடு

இதுதான் சுகமா
கடவுளின் வரமா
கண்களின் கண்ணீர்
தாலாட்டுமா

தாயும் இல்லை
தாரமும் இல்லை
மகனின் மகளே நீ ஓடிவா

தோளில் ஒன்று
மடியில் ஒன்று உணர்ந்தால்
மட்டும் புரியும் உயிர் மட்டும்
இது போதும்

வானம் பறந்து
பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும்
நதியினிலே ஓடம் ஓய்ந்து
கரையை தேடுதாம்

என்றும் இவனும்
குழந்தையா வார்த்தை
இன்னும் மழலையாய்
சிரிப்பில் இதயம்
பொங்குமே கருணை
சிந்துதே

காற்று மலையில்
மோதலாம் அந்த கடலில்
சேரலாம் இந்த குழந்தைக்
கூட்டத்தில் இவனும் தென்றலே

மன்னாதி மன்னா
வீராதி வீரா எங்கள் நண்பா
பாண்டி

விளையாடும்
சிங்கம் விலையில்லா
தங்கம் எங்கள் நண்பா
பவர் பாண்டி

புதிய வானம்
பறந்துப்பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதாம்

Vaanam song FAQ

Who sang Vaanam?

Vaanam was sung by Ananthu for the 2017 Tamil film Pa. Paandi.

Who wrote the lyrics of Vaanam?

The lyrics of Vaanam were written by Selvaraghavan.

Who composed the music for Vaanam?

The music for Vaanam was composed by Sean Roldan.

Which movie is the song Vaanam from?

Vaanam is from the Tamil film Pa. Paandi, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

வானம் பறந்து பாடலை பாடியவர் யார்?

வானம் பறந்து பாடலை பாடியவர் அனந்து.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ப. பாண்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்