Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Vazhithunaiye lyrics from Dragon movie - டிராகன் திரைப்பட பாடல் வரிகள்

Vazhithunaiye பாடல் 2025-ல் வெளியான டிராகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: லியோன் ஜேம்ஸ் · பாடியவர்: Sanjana Kalmanje மற்றும் சித் ஸ்ரீராம்

Vazhithunaiye is a song from the 2025 Tamil film Dragon, written by Vignesh Shivan, composed by Leon James and sung by Sanjana Kalmanje and Sid Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
டிராகன்
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…நீயே

ஆண் : கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

பெண் : கண்டேன் கண்டேன் என்னுடையவனை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

ஆண் : உற்று உன்னைப் பார்கையிலே
தொற்று கிடைத்த தனிமையினை
கற்று தந்த காதல் வலி
விட்டு போனதே

ஆண் : ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம்
உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு
இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்கள் எல்லாம்
வா தேடி தேடி போவோம்

பெண் : இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே
விழி மூடி நீ இருக்கும் வேலையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்

ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…

ஆண் : வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே

ஆண் : கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

பெண் : இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா?
உச்சபச்ச ஆசை கொண்டேனே உன்னிடத்தினிலே..

ஆண் : வெட்பம் குளிர் எது வந்தாலும்
இதமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்...

பெண் : நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது
நிற்க்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் துடங்கி நுனி பாதம் வரை

இருவரும் : எங்கேயோ பிறந்த என் அன்பே
எனைத் தேடி வந்ததே போதும்
இனி வாழும் அத்தனை நாளும்
மினுக்கும் மினு மினுக்குமே

ஆண் : வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே….
வழி துணையே…

ஆண் : வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே .. வழி துணையே ..
நீயே

இருவரும் : கர்நாடிக் முனங்கல் ....

Lyrics(English)

Male : Vaanam parthu kidanthene
Mazhayaai vanthu vizhundhaaye
Vazhi thunaiyee….
Vazhi thunaiyee…neeye

Male : Kanden kanden ennudayavalai
Thanthen thanthen micha uyirai

Female : Kanden kanden ennudayavanai
Thanthen thanthen micha uyirai

Male : Uttru unnai paarkaiyile
Thotru kidaitha thanaimaiyinai
Katru thandha kaadhal vali
Vittu ponadhe

Male : Oorkoodum nalla nalla thadangallellam
Unnai kootikondu kaikoruthu kondu
Idhal serthuvaikka nalla idangal ellam
Vaa thedi thedi povom

Female : Idhal sernthu irukkum
Andha nerathile
Vizhi moodi nee irukkum velaiyile
Ennenna varamvaendum enbadhaiye
Naan vaendi vaendi ketpen

Male : Vaanam parthu kidanthene
Mazhayaai vanthu vizhundhaaye
Vazhi thunaiyee….
Vazhi thunaiyee…

Male : Vannam soozhndha idamellam
Vaa vaa oodi thiruvom vaa
En thunaiyee… vazhi thunaiyee..
Neeye

Male : Kanden kanden ennudayavalai
Thanthen thanthen micha uyirai

Female : Indha neram inipadhu pola
Eppodhum irupaayaaaa?
Uchabacha aasai kondene unidathinile..

Male : Vetpam kulir edhu vandhaalum
Idhamaaga inaipaaya
Thikku mukku aadipogindren…

Female : Neerveelchi netriyin meedhu
Nirkaamal pozhivathu pola
Un muttham kottida vendum
Puruvam thudangi nuni paadham varai

Both : Engeyoo pirandha en anbe
Enai thedi vanthathe podhum
Ini vaazhum athanai naazhum
Minukkum minu minukkumae

Male : Vaanam parthu kidanthene
Mazhayaai vanthu vizhundhaaye
Vazhi thunaiyee….
Vazhi thunaiyee…

Male : Vannam soozhndha idamellam
Vaa vaa oodi thiruvom vaa
En thunaiyee… vazhi thunaiyee..
Neeye

Carnatic Humming : ………………

Vazhithunaiye song FAQ

Who sang Vazhithunaiye?

Vazhithunaiye was sung by Sanjana Kalmanje and Sid Sriram for the 2025 Tamil film Dragon.

Who wrote the lyrics of Vazhithunaiye?

The lyrics of Vazhithunaiye were written by Vignesh Shivan.

Who composed the music for Vazhithunaiye?

The music for Vazhithunaiye was composed by Leon James.

Which movie is the song Vazhithunaiye from?

Vazhithunaiye is from the Tamil film Dragon, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.

Vazhithunaiye பாடலை பாடியவர் யார்?

Vazhithunaiye பாடலை பாடியவர் Sanjana Kalmanje மற்றும் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டிராகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்