Tamil Songs lyrics · 2025
Maname Maname lyrics from Dragon movie - டிராகன் திரைப்படத்திலிருந்து மனமே மனமே பாடல் வரிகள்
மனமே மனமே பாடல் 2025-ல் வெளியான டிராகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ko Sesha · இசை: லியோன் ஜேம்ஸ் · பாடியவர்: பிரதீப் குமார்
Maname Maname is a song from the 2025 Tamil film Dragon, written by Ko Sesha, composed by Leon James and sung by Pradeep Kumar.
- Movie Name
- Dragon 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டிராகன்
- Music
- Leon James
- Year
- 2025
- Lyrics
- Ko Sesha
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
துணையாய் துணையாய்
நடந்தாய் அருகே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
எனக்காய் எனக்காய்
சுமந்தாய் வலியே
ஆண் : மழைக்காலம் மழைகாலம் ஒன்று
மணல் கொண்ட அனலை தழுவ
மாற வேண்டும் மாற வேண்டும்
என்று தோன்றுதிங்கே
ஆண் : கரை தேடும் கரை தேடும் காற்று
அழகாக கடலின் அலையில்
தவழ்ந்தோடி தவழ்ந்தோடி
தாயின் மடி சேர்ந்து உறங்குதே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
துணையாய் துணையாய்
நடந்தாய் அருகே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
எனக்காய் எனக்காய்
சுமந்தாய் வலியே
ஆண் : கனா காலம் முடிஞ்சு போச்சே
மழை துளியும் ஓஞ்சு போச்சே
இருந்தாலும் எந்தன் வானில்
வெள்ளியின் கோலமே
ஆண் : நிஜம் தேடி அலையும் வேட்க்கை
நெடுந்தூரம் பயணம் ஆச்சே
எல்லாம் இங்கே தொடங்கிய இடத்தில்
தேடலும் தீருதே
ஆண் : புயலில் தடுமாறும் பாடகனேன்
ஒரு பாடகனேன்
கலங்கரை விளக்கம் தோன்றிவிட்டால்
ஒரு கரையை நான் இங்கு அடைவேனே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
துணையாய் துணையாய்
நடந்தாய் அருகே
ஆண் : மனமே மனமே
எனதன்பு மனமே
எனக்காய் எனக்காய்
சுமந்தாய் வலியே
ஆண் : மழைக்காலம் மழைகாலம் ஒன்று
மணல் கொண்ட அனலை தழுவ
மாற வேண்டும் மாற வேண்டும்
என்று தோன்றுதிங்கே
ஆண் : கரை தேடும் கரை தேடும் காற்று
அழகாக கடலின் அலையில்
தவழ்ந்தோடி தவழ்ந்தோடி
தாயின் மடி சேர்ந்து உறங்குதே
Lyrics(English)
Male : Manamae manamae
Enathanbu maname
Thunaiyaai thunaiyaai
Nadanthaai arugae
Male : Manamae manamae
Enathanbu maname
Enakkaai enakkaai
Sumanthathaai valiyae
Male : Mazhaikkaalam mazhaikkaalam ondru
Manal konda analai thazhuva
Maara vendum maaravendum
Endru thondruthingae
Male : Karai thedum karai thedum kaattru
Azhagaaga kadalin alaiyil
Thavazhnthodi thavazhnthodi
Thaayin madi saernthu uranguthae
Male : Manamae manamae
Enathanbu maname
Thunaiyaai thunaiyaai
Nadanthaai arugae
Male : Manamae manamae
Enathanbu maname
Enakkaai enakkaai
Sumanthathaai valiyae
Male : Kanaa kaalam mudinju pochae
Mazhai thuliyum ooinju pochae
Irunthaalum enthan vaanil
Velliyin kolamae
Male : Nijam thedi alaiyum vetkkai
Nedunthooram payanam aachae
Ellaam ingae thodangiya idaththil
Thedalum theeruthae
Male : Puyalil thadumaarum paadaganean
Oru paadaganaen
Kalangarai villakkam thoondrivittaal
Oru karaiyai naan angu adaivenae
Male : Manamae manamae
Enathanbu maname
Thunaiyaai thunaiyaai
Nadanthaai arugae
Male : Manamae manamae
Enathanbu maname
Enakkaai enakkaai
Sumanthathaai valiyae
Male : Mazhaikkaalam mazhaikkaalam ondru
Manal konda analai thazhuva
Maara vendum maaravendum
Endru thondruthingae
Male : Karai thedum karai thedum kaattru
Azhagaaga kadalin alaiyil
Thavazhnthodi thavazhnthodi
Thaayin madi saernthu uranguthae
Maname Maname song FAQ
Who sang Maname Maname?
Maname Maname was sung by Pradeep Kumar for the 2025 Tamil film Dragon.
Who wrote the lyrics of Maname Maname?
The lyrics of Maname Maname were written by Ko Sesha.
Who composed the music for Maname Maname?
The music for Maname Maname was composed by Leon James.
Which movie is the song Maname Maname from?
Maname Maname is from the Tamil film Dragon, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.
மனமே மனமே பாடலை பாடியவர் யார்?
மனமே மனமே பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.