Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Iraivaa lyrics from Dragon movie - டிராகன் திரைப்பட பாடல் வரிகள்

Iraivaa பாடல் 2025-ல் வெளியான டிராகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ko Sesha · இசை: லியோன் ஜேம்ஸ் · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Iraivaa is a song from the 2025 Tamil film Dragon, written by Ko Sesha, composed by Leon James and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
டிராகன்
Year
2025
Lyrics
Ko Sesha

Lyrics(Tamil)

ஆண் : அரக்கர்கள் வானில் இருந்து
இறங்குவதில்லை
மனிதன் தான் தீமை செய்து அரக்கன் ஆகிறான்
இதயத்தில் தர்மம் என்றும்
உறங்குவதில்லை இதை உணர்பவன் தானே
மீண்டும் மனிதன் ஆகிறான்

ஆண் : இங்கு எதை தேடி வந்தோம் இன்று
எது வாங்க ஆனோம் இன்று
அறியாதவன் மிருகம் ஆகிறான்

ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா

ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா

ஆண் : இங்கு பிறர் சிந்தும் கண்ணீர்
மழையில் குளிர் காய வேண்டும் என்று
நினைகின்றவன் அரக்கன் ஆகிறான்

ஆண் : நான் பிறர் கண்ட கனவை கொன்று
உயிர் வாழ்வது சரியா என்று
கேள்வி கேட்பவன் மனிதன் ஆகிறான்

ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா

ஆண் : நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா

Lyrics(English)

Male : Arakkargal vaanil irunthu iranguvathilla
Manithan thaan theemai seithu arakkan aagiraan
Idhayaththil dharmam endrum
Uranguvathillai idhai unarpavanthaanae
Meendum manithan aagiraan

Male : Ingu edhai thedi vanthom indru
Edhu vaanga aanom indru
Ariyaathavan mirugam aagiraan

Male : Naan yaar iraivaa
Vidai thaa iraivaa
Naan yaar iraivaa
Badhil solla mannil varuaayaa

Male : Naan yaar iraivaa
Vidai thaa iraivaa
Naan yaar iraivaa
Vidaiyaaga enakkul varuaayaa

Male : Ingu pirar sinthum kanneer
Mazhaiyil kulir kaaya vendum endru
Ninaikkindravan arakkan aagiraan

Male : Naan pirar kanda kanavai kondru
Uyira vaazhavathu sariyaa endru
Kelvi ketppavan manithan aagiraan

Male : Naan yaar iraivaa
Vidai thaa iraivaa
Naan yaar iraivaa
Badhil solla mannil varuaayaa

Male : Naan yaar iraivaa
Vidai thaa iraivaa
Naan yaar iraivaa
Vidaiyaaga enakkul varuaayaa

Iraivaa song FAQ

Who sang Iraivaa?

Iraivaa was sung by Yuvan Shankar Raja for the 2025 Tamil film Dragon.

Who wrote the lyrics of Iraivaa?

The lyrics of Iraivaa were written by Ko Sesha.

Who composed the music for Iraivaa?

The music for Iraivaa was composed by Leon James.

Which movie is the song Iraivaa from?

Iraivaa is from the Tamil film Dragon, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.

Iraivaa பாடலை பாடியவர் யார்?

Iraivaa பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டிராகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்