Tamil Songs lyrics · 1981
Vaare Vaa Raja lyrics from Thee movie - தீ திரைப்பட பாடல் வரிகள்
Vaare Vaa Raja பாடல் 1981-ல் வெளியான தீ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Vaare Vaa Raja is a song from the 1981 Tamil film Thee, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari.
- Movie Name
- Thee 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீ
- Music
- M.S.Viswanathan
- Year
- 1981
- Lyrics
- Kannadasan
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் : சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம்
சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம்
சொர்க்கத்தில் நீதான் எந்தன் பக்க மேளம்
பெண் : வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் : முப்பதுக்கு மேலேதான் கொண்டாட்டம்
உந்தன் முன்னாலே ஆடுது பார் வண்டாட்டம்
முப்பதுக்கு மேலேதான் கொண்டாட்டம்
உந்தன் முன்னாலே ஆடுது பார் வண்டாட்டம்
பெண் : எப்பொழுது பார்க்கப் போற என்னாட்டம்
நீ இப்பொழுதே ஆடிவிடு உன்னாட்டம்
எப்பொழுது பார்க்கப் போற என்னாட்டம்
நீ இப்பொழுதே ஆடிவிடு உன்னாட்டம்
நீ சொல்லு நான் வாரேன் நீ கேளு நான் தாரேன்
பெண் : ஹான்.....வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் : ராப்பகலா பேசுவதில் சந்தோஷம்
இங்கே நான்தானே எப்பொழுதும் சங்கீதம்
ராப்பகலா பேசுவதில் சந்தோஷம்
இங்கே நான்தானே எப்பொழுதும் சங்கீதம்
பெண் : கூப்பிடுங்கள் தேடி வரும் உல்லாசம்
ஒரு கோடி முறை நான் தருவேன் சல்லாபம்
ஆ....கூப்பிடுங்கள் தேடி வரும் உல்லாசம்
ஒரு கோடி முறை நான் தருவேன் சல்லாபம்
என் ஆடல் நீ பார்க்க என் கூடல் நீ சேர்க்க
பெண் : ஹான்.....வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
பெண் : சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம்
சொர்க்கத்தில் நீதான் எந்தன் பக்க மேளம்
பெண் : வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
Lyrics(English)
Female : Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female : Sonnaalum sonnaen idhu sorkka pogam
Sonnaalum sonnaen idhu sorkka pogam
Sorkkaththil neethaan enthan pakka melam
Female : Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female : Muppathukkum melaethaan kondaattam
Unthan munnaalae aaduthu paar vandaattam
Muppathukkum melaethaan kondaattam
Unthan munnaalae aaduthu paar vandaattam
Female : Eppozhuthu paarkka pora ennaattam
Nee ippozhuthae aadividu unnaattam
Eppozhuthu paarkka pora ennaattam
Nee ippozhuthae aadividu unnaattam
Female : Haan….vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female : Raappagalaa pesuvathil santhosam
Ingae naanthaanae eppozhuthum sangeetham
Raappagalaa pesuvathil santhosam
Ingae naanthaanae eppozhuthum sangeetham
Female : Kooppidungal thaedi varum ullaasam
Oru kodi murai naan tharuvaen sallaabam
Aa….kooppidungal thedi varum ullaasam
Oru kodi murai naan tharuvaen sallaabam
En aadal nee paarkka en koodal nee saerkka
Female : Haan vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Female : Sonnaalum sonnaen idhu sorkka pogam
Sorkkaththil neethaan enthan pakka melam
Female : Vaarae vaa raja idhu indiralogam
Vanthaaththaan theerum unthan aasaiyin thaagam
Vaare Vaa Raja song FAQ
Who sang Vaare Vaa Raja?
Vaare Vaa Raja was sung by L. R. Eswari for the 1981 Tamil film Thee.
Who wrote the lyrics of Vaare Vaa Raja?
The lyrics of Vaare Vaa Raja were written by Kannadasan.
Who composed the music for Vaare Vaa Raja?
The music for Vaare Vaa Raja was composed by M.S.Viswanathan.
Which movie is the song Vaare Vaa Raja from?
Vaare Vaa Raja is from the Tamil film Thee, released in 1981. The film has 3 songs on Tamilputhumai.
Vaare Vaa Raja பாடலை பாடியவர் யார்?
Vaare Vaa Raja பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.