Skip to content

Popular

Tamil Songs lyrics · 1981

Ayyavukku Manasirukku lyrics from Thee movie - தீ திரைப்பட பாடல் வரிகள்

Ayyavukku Manasirukku பாடல் 1981-ல் வெளியான தீ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. ஜெயச்சந்திரன் மற்றும் Vani Jairam

Ayyavukku Manasirukku is a song from the 1981 Tamil film Thee, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Jayachandran and Vani Jairam.

WhatsApp
Movie Name (in Tamil)
தீ
Year
1981
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

ஆண் : நெனச்சா போதும் இனிப்பா மாறும்
நேரம் இதுதானம்மா
அணைச்சேன் உன்னை அதிலே என்னை
நானே மறந்தேனம்மா

பெண் : எனக்கும் ஆசை அதிகம் ஆனால்
நாணம் விடவில்லை
இருந்தும் கூட அருகில் வந்து
நீயும் விடவில்லையே........

பெண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

ஆண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

பெண் : இரவே போதும் பகலே வேண்டாம்
இன்பம் அதுதானய்யா
இடையே தென்றல் நுழைந்தால் கூட
ஏக்கம் வருமேயய்யா

ஆண் : மலர்கள் தூவி படுக்கை போட்டு
மஞ்சம் அமைப்போமடி
மயக்கம் பாதி மௌனம் பாதி
கொஞ்சி மகிழ்வோமடி.....

ஆண் : ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

பெண் : அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது
இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......இஷ்க்......

Lyrics(English)

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Nenaichaa pothum inippaa maarum
Neram idhuthaanammaa
Anaichchaen unnai adhilae ennai
Naanae maranthaenammaa

Female : Enakkum aasai athigam aanaal
Naanam vidavillai
Irunthumkooda arugil vanthu
Neeyum vidavillaiyae….

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Iravae pothum pagalae vendaam
Inbam athuthaanaiyyaa
Idaiyae thendral nuzhianthaal kooda
Yaekkam varumeyaiyyaa

Male : Malargal thoovi padukkai pottu
Manjam amaippomadi
Mayakkam paathi mounam paathi
Konji magizhvomadi

Male : Aiyaavukku manasirukku
Ammaavukku vayasirukku
Aarambam aagindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Female : Angae konjam idamrukku
Adhai nenaichaa sogamaarukku
Achchaaram ketkindrathu
Ishk….ishk….ishk….ishk…..

Ayyavukku Manasirukku song FAQ

Who sang Ayyavukku Manasirukku?

Ayyavukku Manasirukku was sung by P. Jayachandran and Vani Jairam for the 1981 Tamil film Thee.

Who wrote the lyrics of Ayyavukku Manasirukku?

The lyrics of Ayyavukku Manasirukku were written by Kannadasan.

Who composed the music for Ayyavukku Manasirukku?

The music for Ayyavukku Manasirukku was composed by M.S.Viswanathan.

Which movie is the song Ayyavukku Manasirukku from?

Ayyavukku Manasirukku is from the Tamil film Thee, released in 1981. The film has 3 songs on Tamilputhumai.

Ayyavukku Manasirukku பாடலை பாடியவர் யார்?

Ayyavukku Manasirukku பாடலை பாடியவர் பி. ஜெயச்சந்திரன் மற்றும் Vani Jairam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தீ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்