Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Vaalvomae lyrics from Kasada Tabara movie - கசட தபற திரைப்பட பாடல் வரிகள்

Vaalvomae பாடல் 2021-ல் வெளியான கசட தபற திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: சந்தோஷ் நாராயணன்

Vaalvomae is a song from the 2021 Tamil film Kasada Tabara, written by Muthamil, composed by Santhosh Narayanan and sung by Santhosh Narayanan.

WhatsApp
Movie Name (in Tamil)
கசட தபற
Year
2021
Lyrics
Muthamil

Lyrics(Tamil)

ஆண் : வாழ்வோமே
வரைவோம் வழியே
மீழ்வோம் நாமே
விடிவோ அருகே
மாறுமே
துணையோ துணிவே
ஹோ ஓ ஓ ஓ

ஆண் : ஆறாதே
விதியோ கொடிதே
நீர் போலவே
நிலைக்கா நிலையே
நீரிலே
முளைக்கும் விதையே
ஹோ ஓ ஓ ஓ
ஹா ஆஅ ஆஅ
ஹோ ஓ ஓ ஓ

ஆண் : ஓயாதே
அலையின் கனவே
காண்போம் நாமே
இருளில் ஒளியே
நீயேதான்…
உறவு உனக்கே
ஹோ ஓ ஓ ஓ

Lyrics(English)

Male : Vaazhvomae
Varaivom vazhiyae
Meelvom naamae
Vidivo arugae
Maarumae
Thunaiyo thunivae
Hoo oooo ooo

Male : Aaradhae
Vithiyo kodidhae
Neer polavae
Nilaikaa nilaiyae
Neerilae
Mulaikum vidhaiyae
Hoo oo ooo oo
Haa…aaa….aaa…..
Hoo ooo oooo

Male : Oyaadhae
Alaiyin kanavae
Kaanbom naamae
Irulil oliyae
Neeyae dhaan
Uravu unakae
Hoo oo ooo oo

Vaalvomae song FAQ

Who sang Vaalvomae?

Vaalvomae was sung by Santhosh Narayanan for the 2021 Tamil film Kasada Tabara.

Who wrote the lyrics of Vaalvomae?

The lyrics of Vaalvomae were written by Muthamil.

Who composed the music for Vaalvomae?

The music for Vaalvomae was composed by Santhosh Narayanan.

Which movie is the song Vaalvomae from?

Vaalvomae is from the Tamil film Kasada Tabara, released in 2021. The film has 6 songs on Tamilputhumai.

Vaalvomae பாடலை பாடியவர் யார்?

Vaalvomae பாடலை பாடியவர் சந்தோஷ் நாராயணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கசட தபற திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்