Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Irai Thandha lyrics from Kasada Tabara movie - கசட தபற திரைப்பட பாடல் வரிகள்

Irai Thandha பாடல் 2021-ல் வெளியான கசட தபற திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: Ghibran · பாடியவர்: Deepthi Suresh

Irai Thandha is a song from the 2021 Tamil film Kasada Tabara, written by Gangai Amaran, composed by Ghibran and sung by Deepthi Suresh.

WhatsApp
Movie Name (in Tamil)
கசட தபற
Music
Ghibran
Year
2021

Lyrics(Tamil)

பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
மறையாத ஒளி நீயே
மடிமீது துயில்வாயே

பெண் : உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விடமாட்டேன்

பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே

பெண் : தவமாய் தவமிருந்து
பலநாள் சுமந்திருந்து
உதித்தது ஒளி விளக்கு
உனதன்னை வயிற்றினிலே
வலியேதும் கொடுக்காமல்
வலிகண்டு பிறந்த பிள்ளை
வெளிவந்த பின்னாலே
விடிந்தது என் உலகு

பெண் : உறவே நீ இருந்தால்
போதும் போதும்
உயிரே என் உயிராய்
ஆகும் ஆகும்

பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே

பெண் : என்னை நினைப்பதில்லை
என்றும் உன் நினைவு
முன்னைப் பிறவி தொட்டு
முடிந்தது நம் உறவு
உனக்கெதும் இல்லை கண்ணா
உனை விட்டு நான் பிரியேன்
எனக்கென ஏதும் இல்லை
என் உயிரை நான் மறவேன்

பெண் : இறைவன் எனக்களித்த
ஜீவன் ஜீவன்
என்றும் என்னுடன்
ஒன்றாகும் ஆகும்

பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே

பெண் : உனை பெற்றதனாலே
நான் அற்புதமானேன்
உனை வெற்றிடமாக
நான் விடமாட்டேன்

பெண் : இறை தந்த கொடை நீயே
என் வாழ்வின் உயிர் நீயே
உயிர் நீயே... உயிர் நீயே …….

Lyrics(English)

Female : Irai thandha kodai neeyae
En vaazhvin uyir neeyae
Maraiyadha oli neeyae
Madi meedhu thuyilvayae

Female : Unai petrathanalae
Naan arpudhamaanen
Unai vetridamaaga
Naan vida maaten

Female : Irai thandha kodai neeyae
En vaazhvin uyir neeyae

Female : Thavamai thavamirundhu
Pala naal sumanthirundhu
Uthithadhu oli vilaku
Unathannai vayitrinilae
Vali yedhum kodukaamal
Vali kandu pirandha pillai
Veli vandha pinnalae
Vidindhathu en ulagu

Female : Uravae nee irundhaal
Podhum podhum
Uyirae en uyiraai
Aagum aagum

Female : Irai thandha kodai neeyae
En vaazhvin uyir neeyae

Female : Ennai ninaipadhilai
Endrum un ninaivu
Munnai piravi thottu
Mudindhathu namm uravu
Unakaedhum illai kanna
Unai vittu naan piriyen
Enakkena yedhum illai
En uyirai naan maraven

Female : Iraivan enaku alitha
Jeevan jeevan
Endrum ennudan
Ondraagum aagum

Female : Irai thandha kodai neeyae
En vaazhvin uyir neeyae

Female : Unai petrathanalae
Naan arpudhamaanen
Unai vetridamaaga
Naan vida maatten

Female : Irai thandha kodai neeyae
En vaazhvin uyir neeyae
Uyir neeyae
Uyir neeyae

Irai Thandha song FAQ

Who sang Irai Thandha?

Irai Thandha was sung by Deepthi Suresh for the 2021 Tamil film Kasada Tabara.

Who wrote the lyrics of Irai Thandha?

The lyrics of Irai Thandha were written by Gangai Amaran.

Who composed the music for Irai Thandha?

The music for Irai Thandha was composed by Ghibran.

Which movie is the song Irai Thandha from?

Irai Thandha is from the Tamil film Kasada Tabara, released in 2021. The film has 6 songs on Tamilputhumai.

Irai Thandha பாடலை பாடியவர் யார்?

Irai Thandha பாடலை பாடியவர் Deepthi Suresh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கசட தபற திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்