Tamil Songs lyrics · 2021
Nee Podhum Kanna lyrics from Kasada Tabara movie - கசட தபற திரைப்படத்திலிருந்து நீ போதும் கண்ணா பாடல் வரிகள்
நீ போதும் கண்ணா பாடல் 2021-ல் வெளியான கசட தபற திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்
Nee Podhum Kanna is a song from the 2021 Tamil film Kasada Tabara, written by Gangai Amaran, composed by Sean Roldan and sung by Sean Roldan.
- Movie Name
- Kasada Tabara 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கசட தபற
- Music
- Sean Roldan
- Year
- 2021
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Sean Roldan
Lyrics(Tamil)
ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே
ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
ஆண் : எனக்கு பிள்ளை நீ என்றாக
இறைவன் தந்த தீர்ப்படா
எனது குணம் நீ கொள்ளாமல்
எவர்க்கும் வழி காட்டடா
ஆண் : ஒன்றாய் இரு நன்றாய் இரு
ஓர் துன்பம் உனை அணுகாது
அன்பாய் இரு பண்பாய் இரு
தெம்பாய் இரு
ஆண் : உறவில் உயர்ந்து இரு கண்ணா
உயர்ந்த நிலையில் இரு
நினைக்கும் யாவும் நடத்தி காட்டு
ஆண் : நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ
பொன் பூமி எல்லாம் எதற்கு?
உன்னோடு எல்லாம் இருக்கு
ஹோ ஓ ஆஅ ஆஆ
ஆண் : மகனே உந்தன் மகிழ்வொன்று தான்
அது போதுமே
மனம் நல்லது குணமுள்ளது
அது போதுமே
ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
Lyrics(English)
Male : Hoo oo ooo
Hoo oo oo
Hoo oo ho ooo oo hoo
Hoo oo ho ooo oo hoo
Male : Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Male : Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Male : Maganae undhan
Magizhvondru thaan
Adhu podhumae
Manam nalladhu gunamulladhu
Adhu podhumae
Male : Uravil uyarnthu iru kanna
Uyarntha nilaiyil iru
Ninaikkum yaavum nadathi kaattu
Male : Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Male : Enakku pillai nee endraaga
Iraivan thandha theerppadaa
Enadhu gunam nee kollaamal
Evarkkum vazhi kaattadaa
Male : Ondraai iru nandraai iru
Or thunbam unai anugaadhu
Anbaai iru panbaai iru
Thembaai iru
Male : Oh uravil uyarnthu iru kanna
Uyarntha nilaiyil iru
Ninaikkum yaavum nadathi kaattu
Male : Nee podhum kanna enakku
En vaazhvu unnil irukku
Hoo oo aa…aa….
Pon boomi ellam etharku?
Unnodu ellaam irukku
Hoo oo oo..aaa….
Male : Maganae undhan
Magizhvondru thaan
Adhu podhumae
Manam nalladhu gunamulladhu
Adhu podhumae
Hoo ooo oo aa…aaa…
Hoo oo ooo ho ooo ooo……….
Nee Podhum Kanna song FAQ
Who sang Nee Podhum Kanna?
Nee Podhum Kanna was sung by Sean Roldan for the 2021 Tamil film Kasada Tabara.
Who wrote the lyrics of Nee Podhum Kanna?
The lyrics of Nee Podhum Kanna were written by Gangai Amaran.
Who composed the music for Nee Podhum Kanna?
The music for Nee Podhum Kanna was composed by Sean Roldan.
Which movie is the song Nee Podhum Kanna from?
Nee Podhum Kanna is from the Tamil film Kasada Tabara, released in 2021. The film has 6 songs on Tamilputhumai.
நீ போதும் கண்ணா பாடலை பாடியவர் யார்?
நீ போதும் கண்ணா பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.