Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Vaadaa Thondaa lyrics from TN 2026 movie - திரைப்பட பாடல் வரிகள்

Vaadaa Thondaa பாடல் 2026-ல் வெளியான TN 2026 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: தர்புகா சிவா · பாடியவர்: Mathichiyam Bala மற்றும் தம்பி ராமையா

Vaadaa Thondaa is a song from the 2026 Tamil film TN 2026, written by Mohanrajan, composed by Darbuka Siva and sung by Mathichiyam Bala and Thambi Ramaiah.

WhatsApp
Year
2026
Lyrics
Mohanrajan

Lyrics(Tamil)

ஆண் : வாடா தொண்டா உன் காதைத்தான் கொண்டா
புது கட்சியத்தான் ஆரம்பிப்போம்
நாம ட்ரெண்டா
போடு ஜிந்தா இனி நாமதான் பந்தா
எங்க கட்சிக்கொரு நல்ல பேரு
சொல்லு கந்தா

ஆண் : ஒரு நூறு கட்சி உண்டு நம்ம நாட்டுக்குள்ள
அதை மிஞ்சி என்ன பேரு வைக்க போறோம் நாம

ஆண் : ஆத்திகம் நாத்திகம் ரெண்டும் உள்ளதால
இது ரெண்ட மிக்ஸிங் ஆக்கி பேர வைப்போமா

ஆண் : நம்ம கட்சிக்கு பேரு கிடைச்சாச்சு
ஆ நா மூ க

ஆண் : அப்படினா

ஆண் : ஆத்திகம் நாத்திகம் முன்னேற்றக் கழகம்

ஆண் : ஆத்திகம் நாத்திகம்
ஆ நா மு க
முன்னேற்றக் கழகம் தான்
ஆ நா மு க

ஆண் : கோட்பாடு கொள்கைய தூர தூக்கி போடு
நம் கட்சி கொடியோட கலர் நீ சொல்லு

ஆண் : ஹோய் தலைக்காலு புரியாம
தவிச்சோமேவழி தெரியாம
அட ராம நாமதான் முழிச்சு நிக்க போறோம்

ஆண் : ஆத்திகத்தோட ஆரஞ்சு எடுப்போம்
நாத்திகத்தோட கருப்பு எடுப்போம்

ஆண் : நீங்க பருப்பு எடுத்தீட்டீங்கப்பா
ஆரஞ்சு கருப்பு சிறப்பு
டாப் டக்கரு காம்போ சூப்பர்ரூ....

ஆண் : ஆரஞ்சு கருப்பு சேர்த்து
நம்ம கட்சி கொடிய பறக்கவிட்டா
ஆடி போகும் ஊரு
நம்ம ஆட்டம் தூளு

ஆண் : ஆத்திகம் நாத்திகம்
ஆ நா மு க
ஆரஞ்சு கருப்புடா
ஆ நா மு க

ஆண் : நமது சின்னம்

குழு : ஆ

ஆண் : உங்கள் ஓட்டு

குழு : ஆ

ஆண் : நமது சின்னம்

குழு : ஆ

ஆண் : உங்கள் ஓட்டு

ஆண் : வாடா தொண்டா கட்சி ஆரம்பிச்சோன்டா
அட கட்சி கொடி சின்னம் இப்போ வந்தாச்சுடா

ஆண் : போடு ஜிந்தா இனி நாமதான் பந்தா
குடி போதையில ஆரம்பிச்சு கட்சி கண்டா

ஆண் : ஒரு ஆ நா-வ கட்சியோட சின்னம் ஆக்கிடோமே
கெத்தா நீ நில்லு இனி நம்ம காலமே
காலர தூக்கிவிட்டு நீயும் வந்து சேரு
தமிழ் நாட்டை ஆள போறோம் தில்லா நீ சொல்லு

ஆண் : ஆத்திகம் நாத்திகம்
ஆஆஆஆஆஆ
ஆரஞ்சு கருப்புடா
ஆஆஆஆஆஆ

ஆண் : ஆ ஆ ஆ ஆ.......(2)

ஆண் : இதோடா சாங்-கு என்டு..

ஆண் : அப்போ ஃபன்டு...ஊ...

Lyrics(English)

Male : Vaadaa thondaa un kaadhathaan kondaa
Pudhu katchiyathan aarambippom
Naama trenda
Podu chindhaa ini naamadhaan bandha
Enga katchikkoru nalla peru
Sollu kandhaa

Male : Oru nooru katchi undu namma naattukkulla
Adha minji enna peru vaikka porom naama

Male : Aathigam naathigam rendum ulladhaala
Idhu renda mixing akki pera vaippoma

Male : Namma katchikku peru kidaichaachu
Aa naa moo kaa

Male : Appadina

Male : Aathigam naathigam munnetra kazhagam

Male : Aathigam naathigam
Aa naa mu kaa
Munnetra kazhagam thaan
Aa naa mu kaa

Male : Kotpaadu kolgaiya dhoora thookki podu
Nam katchi kodiyoda color a nee sollu

Male : Hoi thalakaalu puriyaama thavittome vazhi theriyaama
Ada raama naamadhaan muzhichu nikka porom

Male : Aathigathoda orange eduppom
Naathigathoda karuppu eduppom

Male : Neenga paruppu eduthitinga paa
Orange u karuppu sirappu
Top takkaru comboo superuuuuu

Male : Orange karuppu serthu
Namma katchi kodiya parakkavitta
Aadi pogum ooru
Namma aattathulae

Male : Aathigam naathigam
Aa naa mu kaa
Orange karuppudaa
Aa naa mu kaa

Male : Namadhu chinnam aa ungal ottu
Namadhu chinnam aa ungal ottu

Male : Vaadaa thondaa katchi aarambichondaa
Ada katchi kodi chinnam ippo vandhaachudaa

Male : Podu jindhaa ini naamadhaan bandhaa
Kudi bodhaiyila aarambichu katchi kandhaa

Male : A na va katchiyoda chinnam aakitomae
Getha nee nillu ini namma kaalame
A na katchiyikku neeyum vandhu seru
Tamil naatta aala porom dhilla nee sollu

Male : Aathigam naathigam
Aa aa aa aa
Orange karuppudaa
Aa aa aa aa

Male : Aa aa aa aa..(2)

Male : Ithoda song enduu..

Male : Apoo funduuu

Vaadaa Thondaa song FAQ

Who sang Vaadaa Thondaa?

Vaadaa Thondaa was sung by Mathichiyam Bala and Thambi Ramaiah for the 2026 Tamil film TN 2026.

Who wrote the lyrics of Vaadaa Thondaa?

The lyrics of Vaadaa Thondaa were written by Mohanrajan.

Who composed the music for Vaadaa Thondaa?

The music for Vaadaa Thondaa was composed by Darbuka Siva.

Which movie is the song Vaadaa Thondaa from?

Vaadaa Thondaa is from the Tamil film TN 2026, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Vaadaa Thondaa பாடலை பாடியவர் யார்?

Vaadaa Thondaa பாடலை பாடியவர் Mathichiyam Bala மற்றும் தம்பி ராமையா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

TN 2026 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்