Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Hey Alangaari lyrics from TN 2026 movie - திரைப்பட பாடல் வரிகள்

Hey Alangaari பாடல் 2026-ல் வெளியான TN 2026 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: தர்புகா சிவா · பாடியவர்: Priyanka NK மற்றும் யுவன் சங்கர் ராஜா

Hey Alangaari is a song from the 2026 Tamil film TN 2026, written by Karthik Netha, composed by Darbuka Siva and sung by Priyanka NK and Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : அடுத்து நடனமாட வருபவர்
மாதவி தேவ் ஆனந்த்

ஆண் : மாதவி

ஆண் : ஹே அலங்காரி அழகான நேரமே
வா அவதாரி உடன் வாழ வேண்டுமே

ஆண் : அசைவெல்லாம் நீயே
இசைவெல்லாம் நீயே
முடிவில்லா இனிமையே
சிறகில்லா ஓர் தாவல்
லயமெல்லாம் காதல்
திசையில்லா ஓர் தேடல்
திசுவெல்லாம் காதல்

ஆண் : இதுவரை இல்லாத காலத்தில்
முதல்முறை நான் வாழ்கிறேன்

பெண் : இதுவரை இல்லாத மௌனத்தில்
முதல்முறை போய் வீழ்கிறேன்

ஆண் : கனவுகளின் தீராத வானத்தில்
மெல்லிறகாய் நான் போகிறேன்

பெண் : சிலிர்ப்புகளின் ஏகாந்தத் தாளத்தில்
பூஞ்சலங்கை நான் ஆகிறேன்.

Lyrics(English)

Male : Aduthaadhaaga nadanamaada varugiraar
Madhavi dev anand

Male : Madhavi

Male : Hey alangaari azhgaana nerame
Vaa avadhaari udan vaazha vendume

Male : Asaivellam neeyae
Isaivellam neeyae
Mudivilla inimaiyae
Siragillaa or thaaval
Layam ellam kaadhal
Dhisaiyilla orr thedal
Thisuvellaam kaadhal

Male : Idhuvarai illadha kaalathil
Mudhal murai naan vaazhgiren

Female : Idhuvarai illadha maunathil
Mudhal murai poi veezhgiren

Male : Kanavugalin theeradha vaanathil
Melliragaai naan pogiren

Female : Silirpugalin yegandha thaalthil
Poonjalangai naan aagiren

Hey Alangaari song FAQ

Who sang Hey Alangaari?

Hey Alangaari was sung by Priyanka NK and Yuvan Shankar Raja for the 2026 Tamil film TN 2026.

Who wrote the lyrics of Hey Alangaari?

The lyrics of Hey Alangaari were written by Karthik Netha.

Who composed the music for Hey Alangaari?

The music for Hey Alangaari was composed by Darbuka Siva.

Which movie is the song Hey Alangaari from?

Hey Alangaari is from the Tamil film TN 2026, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Hey Alangaari பாடலை பாடியவர் யார்?

Hey Alangaari பாடலை பாடியவர் Priyanka NK மற்றும் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

TN 2026 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்