Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kulkanth Kumar lyrics from TN 2026 movie - திரைப்பட பாடல் வரிகள்

Kulkanth Kumar பாடல் 2026-ல் வெளியான TN 2026 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: தர்புகா சிவா · பாடியவர்: Chorus மற்றும் பிரேம்ஜி அமரன்

Kulkanth Kumar is a song from the 2026 Tamil film TN 2026, written by Mohanrajan, composed by Darbuka Siva and sung by Chorus and Premgi Amaren.

WhatsApp
Year
2026
Lyrics
Mohanrajan
Singers
Chorus and Premgi Amaren

Lyrics(Tamil)

ஆண் : ஹே ஹை
நான் கொஞ்சம் காதல் மன்னன்டா
பார்த்த பொண்ணையெல்லாம்
காதலிக்கும் கண்ணன்டா
யாருமே ஓகே சொன்னதில்லடா
நான் இருந்துமே சோர்ந்து போனதில்லடா

ஆண் மற்றும் குழு : வானம் தாண்டி போயி நான்
ஒரு காதல் டூயட் பாடல
தினம் ஒரு பெண்ணின் ஹார்ட்டுல
ஒரு காதல் கோட்டை கட்டல
கண்ட கனவும் எதுவுமே
கையில் வந்து சேரல
நான் தோற்று வெல்லும் காதல் மன்மதன்

குழு : குல்காந்த் குமார் ...(4)

ஆண் : வீணா மீனா சீனா ரீனா

ஆண் : ஜோடி போட்டு சுத்திட
அவ பேர பச்ச குத்திட
நான் லுக்கு விட்ட பொண்ணுங்களில்

ஆண் மற்றும் குழு : ஒன்னு கூட பாக்கல

ஆண் : செல்ல கிஸ்-ஸு வாங்கிட
அவ சொன்னா எஸ்-ஸு சொல்லிட

ஆண் மற்றும் குழு : என் காதல் கையில் வந்து சேரல

ஆண் மற்றும் குழு : ஹே ஒத்த கால்ல நிக்கிறேன்
என் கண்ணால் லெட்டர் எழுதுறேன்
நான் கண்ணதாசன் ஆகுறேன்
பாட்டு பாடி நான் புலம்புறேன்

ஆண் மற்றும் குழு : அன்பே என்று கொஞ்சினால்
அய்யய்யோ சொல்லும் அழகிகள்
அத்தான் என்று கெஞ்சிடும்
நாளும் தூரம் இல்லையே

குழு : குல்காந்த் குமார் ..(4)

Lyrics(English)

Male : Hey hei
Naan konjam kaadhal mannanda
Paatha ponnaiyellaam
Kaadhalikkum kannandaa
yaarume ok sonnadhialdaa
Naan irundhume sorndhu ponadhilladaa

Male and Chorus : Vaan thaandi poyi naan
Oru kaadhal duet paadala
Dhinam oru pennin heartula
Oru kaadhal kottai kattala
Kanda kanavu edhuvume
Kaiyil vandhu serala
Naan thottru vellum kaadhal manmadhan

Chorus : Kulkanth kumaar….(4)

Male : Veena meena seena reena

Male : Jodi pottu suthida
Ava pera pachai kuthida
Naan look-uh vitta ponnungalil

Male and Chorus : Onnu kooda pakkala

Male : Chella kiss-uh vaangida
Ava sonna yes-uh sollida

Male and Chorus : En kaadhal kaiyil vandhu serala

Male and Chorus : Ye othakaalulanikkuren
En kannaal letter ezhudhuren
Naan kannadasan aaguren
Paattu aadi naan polamburen

Male and Chorus : Anbae endru konjinaal
Aiyaiyaoo sollum azhagigal
Athaan endru konjidum
Naalum dhooram illaiyae

Chorus : Kulkanth kumaar….(4)

Kulkanth Kumar song FAQ

Who sang Kulkanth Kumar?

Kulkanth Kumar was sung by Chorus and Premgi Amaren for the 2026 Tamil film TN 2026.

Who wrote the lyrics of Kulkanth Kumar?

The lyrics of Kulkanth Kumar were written by Mohanrajan.

Who composed the music for Kulkanth Kumar?

The music for Kulkanth Kumar was composed by Darbuka Siva.

Which movie is the song Kulkanth Kumar from?

Kulkanth Kumar is from the Tamil film TN 2026, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Kulkanth Kumar பாடலை பாடியவர் யார்?

Kulkanth Kumar பாடலை பாடியவர் Chorus மற்றும் பிரேம்ஜி அமரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

TN 2026 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்