Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Vaa Senthaazhini lyrics from Adiyae movie - திரைப்பட பாடல் வரிகள்

Vaa Senthaazhini பாடல் 2023-ல் வெளியான Adiyae திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Bagavathy Pk · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Vaa Senthaazhini is a song from the 2023 Tamil film Adiyae, written by Bagavathy Pk, composed by Justin Prabhakaran and sung by Sid Sriram.

WhatsApp
Year
2023
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேன்
நீ வரும் இரவின் நிழல் நானா
உனக்குள் நெறஞ்சே போனேன்

ஆண் : இருதயம் கூடயில
அது ரகசியம் பேசயில
உதட்டீரமும் இடம் மாறுமே
உன் காதில் மெல்ல காதல் பேசும் வா

ஆண் : வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

ஆண் : வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

ஆண் : நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரைஞ்சே போனேன்

ஆண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்
உன் காதில் மெல்ல காதல் பேசும்

ஆண் : நெத்தி போட்டின் ஓரமா
நித்தம் நானும் வாழ்ந்திடனும்
நெஞ்சு குழி ஓசையில
தல சாச்சிட தோணும்

ஆண் : உடல் கடந்துமே
உயிர் பறக்குமே
புது பிரபஞ்சமே
நமக்காகவே

ஆண் : ஓடும் நேரம் நிறுத்தி
ஆயுள் ரேக திருத்தி
காதல் செய்வன் கடத்தி
உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும்

ஆண் : வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

ஆண் : வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

ஆண் : நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேன்
வா செந்தாழினி

பெண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்

ஆண் : வா செந்தாழினி

பெண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்

ஆண் : வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

Lyrics(English)

Male : Naan thodum kanave nijam thaanaa
Unakkul karanje ponenae
Nee varum iravin nizhal naanaa
Unakkul neranje ponen

Male : Iruthayam koodayila
Adhu ragasiyam pesayila
Uthatteeramum edam maarumae
Un kaathil mella kaadhal pesum vaa

Male : Vaa senthaazhini
Unna thedi naan inga odi vanthen
Vaa senthaazhini
Unakkaaga en ulagam thaandi vanthen

Male : Vaa senthaazhini
Unna thedi naan inga odi vanthen
Vaa senthaazhini
Unakkaaga en ulagam thaandi vanthen

Male : Naan thodum kanave nijam thaanaa
Unakkul karanje ponen

Female : Un kaathil mella kaadhal pesum
Un kaathil mella kaadhal pesum

Male : Neththi pottin orama
Niththam naanum vaazhnthidanum
Nenju kuzhi osaiyila
Thala saachida thonum

Male : Udal kadanthumae
Uyir parakkumae
Puthu prabanjamae
Namakkaagavae

Male : Odum neram niruthi
Aayul rega thiruthi
Kaadhal seiven kadathi
Un oruthi nerukkam
Erappu varaikkum

Male : Vaa senthaazhini
Unna thedi naan inga odi vanthen
Vaa senthaazhini
Unakkaaga en ulagam thaandi vanthen

Male : Vaa senthaazhini
Unna thedi naan inga odi vanthen
Vaa senthaazhini
Unakkaaga en ulagam thaandi vanthen

Male : Naan thodum kanave nijam thaanaa
Unakkul karanje ponen
Vaa senthaazhini

Female : Un kaathil mella kaadhal pesum

Male : Vaa senthaazhini

Female : Un kaathil mella kaadhal pesum

Male : Vaa senthaazhini
Unna thedi naan inga odi vanthen
Vaa senthaazhini
Unakkaaga en ulagam thaandi vanthen

Vaa Senthaazhini song FAQ

Who sang Vaa Senthaazhini?

Vaa Senthaazhini was sung by Sid Sriram for the 2023 Tamil film Adiyae.

Who wrote the lyrics of Vaa Senthaazhini?

The lyrics of Vaa Senthaazhini were written by Bagavathy Pk.

Who composed the music for Vaa Senthaazhini?

The music for Vaa Senthaazhini was composed by Justin Prabhakaran.

Which movie is the song Vaa Senthaazhini from?

Vaa Senthaazhini is from the Tamil film Adiyae, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.

Vaa Senthaazhini பாடலை பாடியவர் யார்?

Vaa Senthaazhini பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Adiyae திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்