Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Mudhal Kaadhal lyrics from Adiyae movie - திரைப்படத்திலிருந்து முதல் காதல் பாடல் வரிகள்

முதல் காதல் பாடல் 2023-ல் வெளியான Adiyae திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Bagavathy Pk · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Mudhal Kaadhal is a song from the 2023 Tamil film Adiyae, written by Bagavathy Pk, composed by Justin Prabhakaran and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்

ஆண் : பகல் இரவாக சுழலுகிறேனே
நெருங்கிடும் நேரம் நீ
ஒரு நிழலாக நெருங்குகிறேனே
இருந்துமே தூரம் நீ

ஆண் : அடி யாருமே அறியாமலே
பறி போனதே மனமே
உயிர் வாழவே இடம் வேண்டுமே
உன் நெஞ்சில் எனக்கும்

ஆண் : என் கண்ணே
என்ன தொலச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டு புடிச்சேன்
என் பெண்ணே
உன்ன நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில்
என்ன தொலச்சேன்

ஆண் : காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்

ஆண் : யாரது யாரது
காலத்தின் காட்டில் தொலைவது
நீர் எது தீ எது
காதலில் நீ எது நான் எது

ஆண் : நல்லிரவின் நிலவும் நீ எனில்
உன் தெரியாத முகமும் நான் அது

ஆண் : முதல் மீசையும் முதல் காதலும்
அரியமாலே முளைக்கும்
அது போலவே நம் காதலின்
அடையாளம் இருக்கும்

ஆண் : என் கண்ணே
என்ன தொலச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டு புடிச்சேன்
என் பெண்ணே
உன்ன நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில்
என்ன தொலச்சேன்

ஆண் : காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
என் கண்ணே…
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்
என் பெண்ணே…

Lyrics(English)

Male : Kaatrinil ival kural
Ithazhaadum or ghazal
Kaarmugil piraiyinil
Nuthalaadum poonkuzhal

Male : Pagal iravaaga suzhalugirene
Nerungidum neram nee
Oru nizhalaaga nerungugirene
Irunthumae thooram nee

Male : Adi yaarumae ariyaamalae
Pari ponadhae manamae
Uyir vaazhave idam vendumae
Un nenjil enakkum

Male : En kannae enna tholachen
On oyyara punnagaiyil
Kandu pudichen
En pennae unna nenachen
Un kallorum kanasaivil
Enna tholachen

Male : Kaatrinil ival kural
Ithazhaadum or ghazal
Kaarmugil piraiyinil
Nuthalaadum poonkuzhal

Male : Yaaradhu yaaradhu
Kaalathin kaatil tholaivathu
Neer edhu thee edhu
Kaathalil nee edhu
Naan edhu

Male : Nalliravain nilavum nee enil
Un theriya mugamum naan adhu

Male : Mudhal meesaiyum
Mudhal kaadhalum
Ariyaamalae mulaikkum
Adhu polavae
Namm kaadhalin
Adaiyalam irukkum

Male : En kannae enna tholachen
On oyyara punnagaiyil
Kandu pudichen
En pennae unna nenachen
Un kallorum kanasaivil
Enna tholachen

Male : Kaatrinil ival kural
Ithazhaadum or ghazal
En kannae
Kaarmugil piraiyinil
Nuthalaadum poonkuzhal
En pennae

Mudhal Kaadhal song FAQ

Who sang Mudhal Kaadhal?

Mudhal Kaadhal was sung by Yuvan Shankar Raja for the 2023 Tamil film Adiyae.

Who wrote the lyrics of Mudhal Kaadhal?

The lyrics of Mudhal Kaadhal were written by Bagavathy Pk.

Who composed the music for Mudhal Kaadhal?

The music for Mudhal Kaadhal was composed by Justin Prabhakaran.

Which movie is the song Mudhal Kaadhal from?

Mudhal Kaadhal is from the Tamil film Adiyae, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.

முதல் காதல் பாடலை பாடியவர் யார்?

முதல் காதல் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Adiyae திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்