Tamil Songs lyrics · 2023
Ullukulla Theekaadu lyrics from Adiyae movie - திரைப்பட பாடல் வரிகள்
Ullukulla Theekaadu பாடல் 2023-ல் வெளியான Adiyae திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mahadevan · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: Padmaja Sreenivasan மற்றும் Romy
Ullukulla Theekaadu is a song from the 2023 Tamil film Adiyae, written by Mahadevan, composed by Justin Prabhakaran and sung by Padmaja Sreenivasan and Romy.
- Movie Name
- Adiyae 🎬 Movie info
- Music
- Justin Prabhakaran
- Year
- 2023
- Lyrics
- Mahadevan
- Singers
- Padmaja Sreenivasan and Romy
Lyrics(Tamil)
ஆண் : அடியே அடியே
அடியே அடியே
ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு
என் காதல் இப்ப வெறும்கூடு
குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே
ஆண் : அடியே அடியே
அடியே அடியே
முனகல் : .................
ஆண் : தூரத்து நிலவு நீருக்குத்தான்
ஜோடி ஆகிடுமா
ராத்திரி முழக்க ஏந்தியும்தான்
வாடி போகிடுமா
ஆண் : ஓர் இலை போலே
உன் மடி மேலே வாழ்தேனே
நூலிழை போலே ஓர் பிழையாலே
பாதியில் வீழ்ந்தேனே
ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு
என் காதல் இப்ப வெறும்கூடு
குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே
ஆண் : அடியே அடியே
அடியே அடியே
குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே
குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே
குழு : கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே
ஆண் : அடியே அடியே
அடியே அடியே
Lyrics(English)
Male : Adiyae adiyae
Adiyae adiyae
Male : Ullukulla theekaadu
En kaadhal ippa verumkoodu
Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye
Male : Adiyae adiyae
Adiyae adiyae
Humming : …………..
Male : Dhoorathu nilavu neerukkuthaan
Jodi aagidumaa
Raathiri muzhuka yendhiyumdhaan
Vaadi pogidumaa
Male : Or ilai polae
Un madi maele vaazhdhenae
Noolizhai polae Or pizhaiyaalae
Paadhiyil veezhndhenae
Male : Ullukulla theekaadu
En kaadhal ippa verumkoodu
Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye
Male : Adiyae adiyae
Adiyae adiyae
Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye
Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye
Chorus : Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye
Chorus : Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye
Male : Adiyae adiyae
Adiyae adiyae
Ullukulla Theekaadu song FAQ
Who sang Ullukulla Theekaadu?
Ullukulla Theekaadu was sung by Padmaja Sreenivasan and Romy for the 2023 Tamil film Adiyae.
Who wrote the lyrics of Ullukulla Theekaadu?
The lyrics of Ullukulla Theekaadu were written by Mahadevan.
Who composed the music for Ullukulla Theekaadu?
The music for Ullukulla Theekaadu was composed by Justin Prabhakaran.
Which movie is the song Ullukulla Theekaadu from?
Ullukulla Theekaadu is from the Tamil film Adiyae, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
Ullukulla Theekaadu பாடலை பாடியவர் யார்?
Ullukulla Theekaadu பாடலை பாடியவர் Padmaja Sreenivasan மற்றும் Romy.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.