Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Uyirnaadi Nanbane lyrics from Coolie movie - கூலி திரைப்பட பாடல் வரிகள்

Uyirnaadi Nanbane பாடல் 2025-ல் வெளியான கூலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Sai Smriti

Uyirnaadi Nanbane is a song from the 2025 Tamil film Coolie, written by Vishnu Edavan, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Sai Smriti.

WhatsApp
Movie Name (in Tamil)
கூலி
Year
2025

Lyrics(Tamil)

பெண் : கலங்காதே கண்ணே என்பாயே
என் உயிரின் ஆதி
இன்றேனோ மௌனம் கொண்டாயே
என் பெயரின் பாதி

பெண் : இனி உன்னை பார்க்க முடியாதா?
உன் மார்பில் சாய முடியாதா?

பெண் : உரையாடல்

பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே

உரையாடல் : …………………….

ஆண் : நண்பன்டா

ஹம்மிங் : …………..

பெண் : எல்லா உயிரும் பிரியுமே
அறிவும் ஏற்று கொண்டது
ஆனால் இதயம் உன்னையே
கேட்டு காயம் ஆகுது

பெண் : மீண்டும் உன் குரலோ என் பெயர் கூற
ஆசை தீரதோ?
ஓர் நாள் ஓர் நொடியோ உன் நிழல்
என்னை அணையாதோ?

பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே

ஆண் : .......................

Lyrics(English)

Female : Kalangadhe kannae enbaaye
En uyirin aadhi
Indraeno mounam kondaaye
En peyarin paadhi

Female : Ini unnai paarka mudiyaatha?
Un maarbil saaya mudiyaatha?

Female : Dialogue

Female : En meesai annaiyae nee piriyaadhae
En aayul kaadhale nee piriyaadhae
Uyirnaadi nanbanae nee piriyaadhae
Uyirnaadi nanbanae nee piriyaadhae

Dialogue : ……………….

Male : Nanban daa

Humming : …………..

Female : Ella uyirum piriyumae
Arivum yaettru kondathu
Aanaal idhayum unnaiye
Kaettu kaayam aaguthu

Female : Meendum un kuralo en peyar koora
Aasai theeradho?
Or naal or nodiyo un nizhal
Ennai anaiyaadho?

Female : En meesai annaiyae nee piriyaadhae
En aayul kaadhale nee piriyaadhae
Uyirnaadi nanbanae nee piriyaadhae
Uyirnaadi nanbanae nee piriyaadhae

Uyirnaadi Nanbane song FAQ

Who sang Uyirnaadi Nanbane?

Uyirnaadi Nanbane was sung by Anirudh Ravichander and Sai Smriti for the 2025 Tamil film Coolie.

Who wrote the lyrics of Uyirnaadi Nanbane?

The lyrics of Uyirnaadi Nanbane were written by Vishnu Edavan.

Who composed the music for Uyirnaadi Nanbane?

The music for Uyirnaadi Nanbane was composed by Anirudh Ravichander.

Which movie is the song Uyirnaadi Nanbane from?

Uyirnaadi Nanbane is from the Tamil film Coolie, released in 2025. The film has 9 songs on Tamilputhumai.

Uyirnaadi Nanbane பாடலை பாடியவர் யார்?

Uyirnaadi Nanbane பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Sai Smriti.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கூலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்